25
தொகுப்புகள்
'''பூலித்தேவன்''' (1715 - 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்க்கலக]]த்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
[[படிமம்
== விடுதலைப்போராட்டத்தில் பங்கு ==
|
தொகுப்புகள்