இலங்கையில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
[[போத்துக்கீசர்]] இலங்கைக்கு 1505 இல் வந்தனர். 1553 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற [[தர்மபாலன்]] 1556 இல் 'டொன்யூவான்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு கத்தோலிக்கராக [[ஞானத்தானம்]] பெற்றுக்கொண்டான். இதனால் போத்துக்கீசரின் செல்வாக்கு உயர்வடைந்தது.
 
போத்துக்கீசர் கல்விக்கான பொறுப்புகளை கத்தோலிக்க மதகுருக்களிடம் ஒப்படைத்திருந்தர். பிரான்சிஸ்கன், யெசுயிட்சுயேசுயிட்சு, ஓகஸ்டீனியன், டெமினிக்கன் ஆகிய நான்கு சமயக்குழுக்கள் இதற்காகச் செயற்பட்டன.
 
'''போத்துக்கீசக் கல்வி நிறுவனங்கள்'''
 
*பரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை
*ஆரம்பப் பாடசாலை
*கல்லூரிகள்
*யேசுயிட்சு கல்லூரிகள்
*அனாதைப்பாடசாலைகள்
 
=== ஒல்லாந்தர் காலக் கல்வி முறை(கி.பி 1658-1796) ===
 
== இலங்கையின் சுதேசக் கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது