நிர்வாகத்திற்கான தகவல் முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
{{mergeto|நிர்வாக தகவல் அமைப்புகள்}}
வரிசை 1:
{{mergeto|நிர்வாக தகவல் அமைப்புகள்}}
வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்துபவர்கள், தங்களது வர்த்தகம் தொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு பல விதமான தவகல்கள் தேவைப்படுகின்றன. நிறுவனத்தின் உள்ளே இருந்தும்( உ-ம்: நம்முடைய உற்பத்தித்திறன் எவ்வளவு, மனித ஆற்றல் எவ்வளவு போன்றவை) வெளியே இருந்தும் (சந்தையில் எவ்வளவு பொருட்களை விற்கலாம், போட்டியாளர்கள் யார், சந்தையில் அவர்களது பங்கு என்ன போன்றவை) தகவல்களைத் திரட்ட வேண்டும். நிறுவனத்திற்கு உள்ளிருந்து புள்ளிவிவரங்களைத் திரட்டி அவற்றில் இருந்து தகவல்களைப் பெற்றுத்தருவதற்காக '''நிர்வாகத்திற்கான தகவல் முறைமை''' (MIS) உருவாக்கப்படுகிறது. இந்தத் துறையில் உள்ள ஊழியர்கள், தொடர்ந்து புள்ளி விவரங்களைத் திரட்டிய வண்ணம் இருப்பார்கள். தாங்கள் திரட்டிய புள்ளிவிவரங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில்( மாதம் ஒருமுறை அல்லது வாரா வாரம்), மேலாண்மை தகவல் அறிக்கையாக(MIR) உச்ச நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிர்வாகத்திற்கான_தகவல்_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது