தினபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தினபதி''' ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகைநாளிதழ். சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்)வெளியிடப்பட்டது. [[1966]] இல்முதல் [[எஸ். ரி. சிவநாயகம்|எஸ். ரி. சிவநாயகத்தை]] ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய [[அழகியல்]] உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] வெளியிடப்பட்டது. [[இராஜ அரியரத்தினம்]] இதன் ஆசிரியராக இருந்தார். இப்பத்திரிகைகள் [[1974]] ஆம் ஆண்டில் அப்போதைய [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசினால் தடை செய்யப்பட்டன.
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தினபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது