வில்லியம் ஹோகார்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: chairing.jpg Chairing the Members, 1754 பிரிட்டிஷ் ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, ...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பிரிட்டிஷ்பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, 1697-1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். உண்மையில் அவை கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்கள்.
chairing.jpg
Chairing the Members, 1754
 
பிரிட்டிஷ் ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, 1697-1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். உண்மையில் அவை கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்கள்.
 
Chairing the Members என்ற இந்த ஓவியம் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு வேட்பாளர் தன் வெற்றியைத் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை பயங்கரக் கிண்டலுடன் காட்டுகிறது (படத்தின் ஒரு பகுதியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். முழுப் படத்தையும் பார்க்க படத்தை க்ளிக் செய்யுங்கள்).
வரி 16 ⟶ 13:
வேட்பாளரின் தலைக்குச் சரியாக நேர் மேலே வாத்து ஒன்று ஏன் பறக்கிறது? இந்த ஓவியம், செதுக்கப்பட்ட படமாக (engraving) வந்தபோது அந்தப் படத்தின் அடியில் ஒரு கவிதையும் இருந்தது. வேட்பாளர் அமைச்சர் அவையில் வாத்து போல் கத்துவார் என்றது அந்தக் கவிதை.*
 
<pre>
*Minerva’s sacred bird’s an owl;
Our Candidate’s, behold a fowl!
From which we readily suppose
வரி 22 ⟶ 20:
His voice he’ll in the Senate use;
And cackle, cackle, like – a goose.
</pre>
 
[[பகுப்பு:ஓவியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஹோகார்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது