"ராமராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

748 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "தமிழக அரசியல்வாதிகள்" (using HotCat))
[[Image:MGRP3a16.jpg|thumb|right|MGR at the wedding of films stars Nalini & Ramarajan]]
 
'''ராமராஜன்''' [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. இ. அ. தி. மு. க]]-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகிக்கிறார்.இவர் [[1998]]ல் [[திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி | திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
'''ராமராஜன்''' ஒரு தமிழ் திரைப்பட நடிகர். [[1980கள்|எண்பதுகளின்]] இறுதியில் உச்சத்தில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் தமிழகத்தில் நன்கு விற்பனை ஆகின. முதலில் உதவி இயக்குனராகவும் பிறகு இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர். இவர் நடித்த [[கரகாட்டக்காரன்]] திரைப்படம் [[மதுரை]]யில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
 
இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, என் ராசாவின் மனசிலே, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு மற்றும் பல.
6,368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628209" இருந்து மீள்விக்கப்பட்டது