பாப் டிலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: la:Robertus Dylan
சி தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
வரிசை 54:
| publisher = Bob Dylan Roots
}}</ref> அதே மாதத்தில் ஃபோல்க் இசைப் பாடகர் கரோலின் ஹெஸ்டர் தன்பெயரிலேயே கொண்டு வந்த மூன்றாவது இசைத்தொகுப்பில் டிலான் ஹார்மோனிகா இசைத்தார். இது அந்த இசைத்தொகுப்பினைத் தயாரித்த ஜான் ஹமோண்டின் கவனத்திற்கு இவரது திறமைகளைக் கொண்டு வந்தது.<ref>{{cite web
| url = http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:jifpxqq5ld6e~T1carolyn-hester-p2005
| title = Carolyn Hester Biography
| author = Richie Unterberger
வரிசை 166:
 
1975 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 1976 ஆம் ஆரம்ப பகுதி வரை இந்த சுற்றுப்பயணம் வந்த நிலையில், ''டிஸைர்'' இசைத்தொகுப்பு வெளியீடும் இதனையொட்டி நிகழ்ந்தது. இதில் டிலானின் பல புதிய பாடல்கள் ஏறக்குறைய ஒரு பயணக் கட்டுரையை ஒத்த விவரிப்பு பாணியில் இடம்பெற்றிருக்கும். இது அவரது புதிய கூட்டாளியான நாடகாசிரியர் ஜாக்வஸ் லெவியின் பாதிப்பை எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 386–401,</ref><ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , ப. 408.</ref> மேம்பட்ட வரவேற்பைப் பெற்ற மிகவும் அறியப்பட்ட எந்த கச்சேரி இசைத்தொகுப்பும் 2002 ஆம் ஆண்டில் ''லைவ் 1975'' வரை வெளியிடப்படவில்லை.<ref>{{cite web
| url = http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:3kq2g4sztv3zthe-bootleg-series-vol-5-bob-dylan-live-1975-the-rolling-thunder-revue-r618513| title = Bob Dylan Live 1975—The Rolling Thunder Revue| author = Erlewine, Stephen| date = 2002-12-12| accessdate = 2008-09-25
| publisher = allmusic}}</ref>
 
வரிசை 225:
 
1986 ஆம் ஆண்டு ஏப்ரலில், குர்திஸ் ப்ளோ’வின் “ஸ்ட்ரீட் ராக்” வரிகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் [[ராப் இசை]] உலகில் டிலான் காலடி எடுத்து வைத்தார். இது ப்ளோ’வின் இசைத்தொகுப்பான ''கிங்டம் ப்ளோ'' வில் இடம்பெற்றது. இந்த கூட்டுமுயற்சியை சிந்தித்த பாடகர்-பாடலாசிரியர்-தயாரிப்பாளராய் இருக்கும் வேய்ன் கே.கேர்ஃபீல்டு, மற்றும் இப்போது அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் தலைமை குரல் பயிற்சியாளராய் இருப்பவரும் முன்னாளில் டிலானின் பின்புலக் குழு பாடகருமான டெப்ரா பைர்ட் ஆகியோர் தான் டிலானின் இசைக்கு ஏற்பாடு செய்த பெருமைக்கு உரியவர்களாய் கருதப்படுகின்றனர்.<ref>க்ரே, 2006, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 63</ref> 1986 ஜூலையில், டிலான் ''நாக்ட் அவுட் லோடட்'' இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் மூன்று மாற்றுக்குரல் பாடல்கள் (லிட்டில் ஜூனியர் பார்க்கர், கிறிஸ் கிறிஸ்டோபர்சன் எழுதியவை மற்றும் பாரம்பரிய ஸ்தோத்திர பாடல் “ப்ரீசியஸ் மெமரிஸ்”), பிற எழுத்தாளர்களுடன் (டாம் பெட்டி, சாம் ஷெப்பர்டு மற்றும் கரோல் பேயர் ஸேகர்) இணைந்து எழுதிய மூன்று பாடல்கள், மற்றும் டிலானின் இரண்டு தனிப்பாடல் தொகுப்புகள் இடம்பெற்றன. இந்த இசைத்தொகுப்பு பிரதானமாக எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ''ரோலிங் ஸ்டோன்'' இந்த இசைத்தொகுப்பை “மனச்சோர்வளிக்கும் விடயம்”<ref>{{cite web
| url = http://www.rollingstone.com/artists/bobdylan/albums/album/99586/review/5941740/knocked_out_loaded| title = Knocked Out Loaded | author = DeCurtis, Anthony| date = 1986-09-11| accessdate = 2008-09-11| publisher = Rolling Stone}}</ref> என்று எழுதியது. அத்துடன் ''ஃப்ரீவீலிங்’''க்குக்குப் பிறகு (1963) தலைமை 50 இடங்களில் இடம்பிடிக்கத் தவறிய முதல் டிலான் இசைத்தொகுப்பாகவும் இது ஆனது.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , ப. 595.</ref> அதன்பின், சாம் ஷெப்பர்டு உடன் இணைந்து டிலான் எழுதிய ‘ப்ரவுன்ஸ்வில்லி கேர்ள்’ என்னும் 11 நிமிட காவியத்தை ஒரு மேதாவிப் படைப்பாக சில விமர்சகர்கள் பாராட்டி வந்துள்ளனர்.<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 95–100.</ref> 1986 மற்றும் 1987 ஆம் வருடங்களில், டாம் பெட்டி மற்றும் தி ஹார்ட்பிரேக்கர்ஸ் உடன் சேர்ந்து டிலான் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு இரவிலும் பெட்டியுடன் பல பாடல்களில் குரலைப் பகிர்ந்து கொள்வார். தி கிரேட்ஃபுல் டெட் குழுவுடனும் 1987 ஆம் ஆண்டில் டிலான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதிலிருந்து தான் ''டிலான் &amp; தி டெட்'' நேரலை இசைத்தொகுப்பு பிறந்தது. இந்த இசைத்தொகுப்பு சில எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ''ஆல்மியூசிக்'' கூறியது: “பாப் டிலான் அல்லது தி கிரேட்ஃபுல் டெட் குழுவினரின் மிக மோசமான இசைத்தொகுப்பு என்று கூறுவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளன.”<ref>{{cite web| url = http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:czex97l7krktdylan-the-dead-r54428
| title = Dylan & The Dead| author = Stephen Thomas Erlewine| date = 1989-07-27| accessdate = 2009-09-10| publisher = allmusic.com}}</ref> இந்த இசைக்குழு மாற்ற ஏற்பாடுகள் முயற்சிக்கு பின், ஜூன் 7, 1988 அன்று தி நெவர் எண்டிங் டூர் என்று பின்னர் அழைக்கப்பட்டதொரு சுற்றுப்பயணத்தை டிலான் துவக்கினார். கிதார் கலைஞர் ஜி.ஈ.ஸ்மித் உள்ளிட்ட வெகு குறைந்த பின்புலக் குழுவுடன் இந்த இசைப்பயணத்தை அவர் நிகழ்த்தினார். இந்த சிறிய ஆனால் தொடர்ந்த வளர்ச்சியுற்று வந்த குழுவுடன் தான் அடுத்த 20 வருடங்களுக்கு டிலான் தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.<ref name="bbctimeline" />
[[படிமம்:Bob Dylan in Toronto2.jpg|thumb|260px|left|டொரொண்டோவில் டிலான் ஏப்ரல் 18, 1980 புகைப்படம்: ழான்-லுக் அவுர்லின்]]
"https://ta.wikipedia.org/wiki/பாப்_டிலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது