"மடோனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிஇணைப்பு: koi:Мадонна (сьылісь))
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
மடோனா [[நான்கு எழுத்து கெட்ட வார்த்தைகளை]] திரும்ப திரும்ப பிரயோகித்ததாகவும், தனது உள்ளாடைகளை லெட்டர்மேனிடம் கொடுத்து அதனை முகர்ந்து பார்க்க கூறியதாகவும் கூறப்படுகிறது.<ref>வாட்சன், ப. 143</ref> ''ட்ருத் ஆர் டேர்'' வெளியீடு, ''செக்ஸ்'' புத்தகம், ''எரோடிகா'' , ''பாடி ஆஃப் எவிடென்ஸ்'' மற்றும் லெட்டர்மேன் நிகழ்ச்சி - இவை எல்லாம் சேர்ந்து விமர்சகர்கள் மடோனா மீது ஒரு பாலியல்ரீதியாக இடம்மாறிக் கொண்டே இருப்பவர் போன்று கேள்விக் கணைகளை தொடுக்கச் செய்தது. கடுமையான எதிர்மறை பிரபலத்தை அவர் பெற்றார், ”அவர் ரொம்ப அதிகமாய் நடந்து கொண்டு விட்டார்” என்றும் அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்றும் அவரது விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.<ref>டராபோரெல்லி, பக். 232-235</ref>
 
“ஐ’ல் ரிமெம்பர்” சிங்கிளை வெளியிட்டு தனது இந்த பாலுணர்வை தூண்டும் பிம்பத்தை தணிக்க மடோனா முயற்சி செய்தார், இந்த பாடல் அலெக் கெஷிஷியானின் ''வித் ஹானர்ஸ்'' என்கிற படத்திற்காக அவர் பதிவு செய்ததாகும்.<ref>டராபோரெல்லி, ப. 242</ref> லெட்டர்மேன் உடன் ஒரு விருது நிகழ்ச்சியிலும் ஒப்புக்கு பங்கேற்ற அவர், ஜே லெனோ நிகழ்ச்சியிலும் தோன்றினார். ஆயினும், அப்படியும் மக்கள் அவரை ஏற்கவில்லை. இதற்குப் பின்னால் தான் நெடுங்காலத்திற்கு தனது தொழில்வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் தனது இசைத் தொழிலுக்கு சில திடீர் மாற்றங்கள் அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். தனது ஆறாவது ஸ்டுடியோ ஆல்பமான ''பெட்டைம் ஸ்டோரிஸில்'' மடோனா தனது பிம்பத்தை மென்மைப்படுத்தி மீண்டும் சாதாரண பொதுமக்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்தார்.<ref>டராபோரெல்லி, ப. 235</ref> இந்த ஆல்பம் ''பில்போர்டு'' 200 வரிசையில் மூன்றாம் இடத்தில் அறிமுகமானது, நான்கு சிங்கிள்களை உருவாக்கியது - இவற்றில் “சீக்ரெட்”, “டேக் எ போ” இரண்டும் ''பில்போர்டு ஹாட் 100'' <ref name="howstuff" /> பட்டியலில் ஏழு வாரங்கள் முதலிடத்தில் இருந்தன, “பெட்டைம் ஸ்டோரி” மற்றும் “ஹியூமன் நேச்சர்” ஆகியவை மற்ற இரண்டு.<ref name="autogenerated1">{{cite web|url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:jvfyxqe5ldaep64565 |title=allmusic ((( Madonna > Overview )))|work=Allmusic|accessdate=2008-01-03|publisher=Macrovision Corporation|last=Erlewine|first=Stepehen Thomas|date=March 21, 2005}}</ref> அதே சமயத்தில் உடலமைப்பு பயிற்சியாளரான கர்லோஸ் லியோன் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.<ref>வோலர், ப. 221</ref> தொடர்ந்து தனது பிம்பத்தை மென்மைப்படுத்தும் முயற்சியில், தனது பலட் பாடல்களின் தொகுப்பான, ''சம்திங் டூ ரிமெம்பரை'' மே 1995 இல் மடோனா வெளியிட்டார். மர்வின் கயே பாடலான “ஐ வாண்ட் யூ”வுக்கு இவரது கவர் பதிப்பும் டாப் டென் வெற்றிப் பாடலான “யூ’ல் சீ” ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.<ref name="str">{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:azfrxqlkldjer431248|title=allmusic ((( Something to Remember > Overview )))|last=Erlewine|first=Stephen Thomas|authorlink=Stephen Thomas Erlewine|date=November 17, 1995|work=Allmusic|publisher=Macrovision Corporation|accessdate=2009-07-30}}</ref><ref name="ach" /> அடுத்த வருடத்தில் மடோனாவின் விமர்சனரீதியாக பெரும் வெற்றி பெற்ற படமான ''எவிடா'' வெளிவந்தது.<ref name="msn">{{cite web|url=http://lifestyle.sympatico.msn.ca/Fashion+Timeline+Madonna/Celeb+Style/Fashion+Timeline/articles/FashionTimelineMadonna.htm?isfa=1|title=Fashion Timeline - Madonna|work=MSN|accessdate=2008-06-09}}</ref> இதில் எவா பெரோன் என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த பாத்திரத்தில் வெஸ்ட் என்ட் படத்தில் நடித்த எலெய்ன் பெய்ஜ் தான் முதலில் நடிப்பதாய் இருந்தது.<ref>{{cite web|url=http://movies.nytimes.com/movie/review?res=9B02E0D91E31F936A15751C1A960958260|title=Evita - Madonna, Chic Pop Star, As Chic Political Leader|date=December 2, 1996|work=The New York Times|publisher=The New York Times Company|last=Pareles|first=Jon|authorlink=Jon Pareles|accessdate=2009-05-26}}</ref> இசைத்தட ஆல்பம் அவரது மூன்று சிங்கிள்களை கொண்டிருந்தது, ஆண்ட்ரூ லாய்ட் வெபர் மற்றும் டிம் ரைஸ்க்கு 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான அகாதமி விருதை வென்று தந்த “யூ மஸ்ட் லவ் மீ,” என்னும் பாடல் மற்றும் “டோண்ட் க்ரை ஃபார் மீ அர்ஜென்டினா” ஆகியவை இதில் அடக்கம். ஒரு மியூசிக்கல் அல்லது காமெடியில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை இந்த பாத்திரத்திற்காக மடோனா வென்றார்.<ref>{{cite news |first= Stephanie |last= Busari |title=Hey Madonna, Don't Give Up the Day Job!|url=http://www.cnn.com/2008/SHOWBIZ/Movies/03/18/madonna.movies/?iref=mpstoryview |work=CNN |publisher=Turner Broadcasting System|date=March 24, 2008 |accessdate=2008-03-21 |quote=Apart from a role in Evita, for which she won a Golden Globe best actress award, Madonna's contribution to the film world can be, at best, described as forgettable. }}</ref> அக்டோபர் 14, 1996 இல் மடோனா தனக்கும் கார்லோஸ் லியோனுக்கும் பிறந்த பெண் குழந்தையான லூர்தஸ் மரியா சிக்கோன் லியோனைப் பெற்றெடுத்தார்.<ref>வோலர் ப. 117</ref>
 
=== 1997-2002, ''ரே ஆஃப் லைட்'' , ''மியூசிக்'' , இரண்டாம் திருமணம் மற்றும் ட்ரவுன்டு வேர்ல்டு சுற்றுப்பயணம் ===
 
லூர்தஸ் பிறந்ததன் பின் மடோனா கிழக்கத்திய புதிர்வாதத்திலும் கபாலாவிலும் ஆர்வமுற்று விட்டிருந்தார். அவரது உணர்வுகள் மற்றும் பிம்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவரது ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான ''ரே ஆஃப் லைட்'' பிரதிபலித்தது.<ref>ரூக்ஸ்பி, ப. 50</ref> இந்த ஆல்பம் அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் அறிமுகமானது.<ref name="autogenerated1" /> ஆல்மியூசிக் இதனை அவரது “மிகுந்த சாகசமுற்ற ரெக்கார்ட்” என்று அழைத்தது.<ref name="allmusicrayoflight">{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:nmkpu3tjan6kr333319|title=allmusic ((( Ray of Light > Overview )))|last=Erlewine|first=Stephen Thomas|date=March 23, 1998|work=Allmusic|authorlink=Stephen Thomas Erlewine|publisher=Macrovision Corporation|accessdate=2009-05-26}}</ref> அமெரிக்காவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த இரண்டு சிங்கிள்களை இது உருவாக்கியது: “ஃப்ரோஸன்” இரண்டாமிடத்தையும், “ரே ஆஃப் லைட்” ஐந்தாமிடத்தையும் பிடித்தன.<ref name="ach" /> அதே ஆண்டில் மடோனாவுக்கு மூன்று [[கிராமி விருது]]கள் கிட்டின.<ref>{{cite news|url=http://transcripts.cnn.com/2000/SHOWBIZ/Music/11/10/wb.madonna.album/index.html|title=That thing: Lauryn Hill sets Grammy record|date=February 24, 1999|work=CNN|accessdate=2008-02-09|quote=Pop queen Madonna, now 40, earned three Grammys.}}</ref> தலைப்பு பாடலான “ரே ஆஃப் லைட்” இரண்டு கிராமி விருதுகளை “சிறந்த குறுகிய வடிவ மியூசிக் வீடியோ” மற்றும் ”சிறந்த நடனப் பதிவு” ஆகிய பிரிவுகளில் வென்றது, மைக்ரோசாப்டு நிறுவனம் [[விண்டோஸ் எக்ஸ்பி]] விளம்பரத்திலும் இதனைப் பயன்படுத்தியது.<ref name="grammy">{{cite web |first= |last= |url=http://www.grammy.com/GRAMMY_Awards/Winners/Results.aspx?title=&winner=Madonna&year=0&genreID=0&hp=1|title=Grammy Award Winners|publisher=Grammy Awards|date=|accessdate=2008-05-27}}</ref><ref>{{cite web|first=Christopher|last=Saunders|url=http://www.clickz.com/904871|title=Microsoft Hopes Ray of Light Makes XP Shine|work=Clickz|date=|accessdate=2008-06-09}}</ref> முதலாவது சிங்கிளான “ஃப்ரோஸன்” பெல்ஜிய பாடலாசிரியர் சல்வடோர் அக்வாவிவா 1993 ஆம் ஆண்டில் உருவாக்கிய “மா வை ஃபோ எல்’கேம்ப்” என்னும் பாடலைத் திருடி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த ஆல்பம் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/4449580.stm|title=Madonna in plagiarism case defeat|work=BBC News|date=November 18, 2005|accessdate=2007-01-21}}</ref> ரோலிங் ஸ்டோனின் அனைத்து காலத்திற்குமான 500 மிகச் சிறந்த ஆல்பங்கள் பட்டியலில் ''ரே ஆஃப் லைட்'' 363 வது இடம் பிடித்தது.<ref>{{cite news| url=http://www.rollingstone.com/news/story/5938174/the_rs_500_greatest_albums_of_all_time/4 |work=Rolling Stone| publisher=Jann S. Wenner|title=The Rolling Stone 500 Greatest Albums of All Time| accessdate=2008-06-06}}</ref> ஆல்பம் தவிர, ''மியூசிக் ஆஃப் தி ஹார்ட்'' என்னும் திரைப்படத்தில் ஒரு வயலின் ஆசிரியையாக நடிக்கவும் மடோனா கையெழுத்திட்டிருந்தார், ஆனால் இயக்குநர் வெஸ் க்ராவன் உடன் ஏற்பட்ட “படைப்பு குறித்த கருத்துமோதல்களால்” அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.<ref name="CNNRev">{{cite web|last=Clinton|first=Paul|authorlink= Paul Clinton |title = Review: ''Music of the Heart'' Hits All the Right Notes|url=http://www.cnn.com/SHOWBIZ/Movies/9910/28/review.musicofheart/|date=October 28, 1999|accessdate=2007-08-12}}</ref> ''ரே ஆஃப் லைட்'' வெற்றியைத் தொடர்ந்து மடோனாவின் “ப்யூட்டிபுல் ஸ்ட்ரேஞ்சர்” சிங்கிள் வந்தது, இது 1999 திரைப்படமான ''Austin Powers: The Spy Who Shagged Me'' {{'}} இன் இசைத் தடத்திற்காக பதிவு செய்யப்பட்டதாகும். ஹாட் 100 வரிசையில் இது பத்தொன்பதாம் இடத்தைப் பிடித்தது, அத்துடன் ”ஒரு மோஷன் பிக்சர், தொலைக்காட்சி, அல்லது பிற காட்சி ஊடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த பாடலுக்கான” கிராமி விருதையும் வென்றது.<ref name="ach" /><ref name="grammy" />
 
2000வது ஆண்டில் மடோனா ''தி நெக்ஸ்ட் பெஸ்ட் திங்'' என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தின் இசைத்தடத்திற்கு இரண்டு பாடல்களை அவர் பங்களித்தார், “டைம் ஸ்டுட் ஸ்டில்” மற்றும் சர்வதேச வெற்றிப் படைப்பான “அமெரிக்கன் பை” (இது 1970களின் டான் மெக்லீன் சிங்கிளின் கவர் பதிப்பாகும்) ஆகியவை.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/radio2/soldonsong/songlibrary/americanpie.shtml|title=American Pie|work=BBC Radio 2|accessdate=2008-06-09}}</ref> தனது எட்டாவது ஸ்டுடியோ ஆல்பமான ''மியூசிக்'' ஆல்பத்தை செப்டம்பர் 2000 இல் மடோனா வெளியிட்டார். உலகெங்கிலும் 20க்கும் அதிகமான நாடுகளில் இந்த ஆல்பம் முதலாமிடத்தைப் பெற்றது, அத்துடன் முதல் 10 நாட்களில் 4 மில்லியன் பிரதிகள் விற்றது.<ref>{{cite web|url=http://transcripts.cnn.com/2000/SHOWBIZ/Music/11/10/wb.madonna.album/index.html |title=Madonna's secret to making 'Music' |publisher=CNN|date=2000-11-10|accessdate=2009-12-15}}</ref> அமெரிக்காவில், இது அவரது நான்காவது முதலிட ஆல்பமானது, அத்துடன் ''பில்போர்டு 200'' வரிசையில் முதலிடத்தில் அறிமுகமாகும் அவரது முதலாவது ஆல்பமாகவும் ஆனது.<ref>{{cite news|url=http://www.billboard.com/#/news/after-11-year-absence-madonnas-back-876212.story|title=After 11 Year Absence, Madonna's Back At No. 1|date=2000-09-28|last=Caulfield|first=Keith|work=Billboard|publisher=Nielsen Business Media, Inc|accessdate=2009-01-20}}</ref> இது மூன்று சிங்கிள்களை உருவாக்கியது; மடோனாவின் பன்னிரண்டாவது அமெரிக்க முதலிட சிங்கிளான “மியூசிக்”, “டோண்ட் டெல் மீ”, மற்றும் “வாட் இட் ஃபீல்ஸ் லைக் ஃபார் எ கேர்ள்” ஆகியவை.<ref>{{cite web|url=http://madonna.com/music/?v=a&a=1&id=8|title=Music: Album overview|work=Madonna.com|accessdate=2008-06-09}}</ref> பிந்தையதன் மியூசிக் வீடியோவில் மடோனா கொலைகள் செய்வது போலவும் கார்களைக் கொண்டு விபத்துகளை ஏற்படுத்துவது போலவும் விவரிக்கப்பட்டிருந்தது, இதனை எம்டிவி மற்றும் விஎச்1 ஒளிபரப்புவதில் இருந்து தடை செய்தன.<ref>{{cite news|url=http://archives.cnn.com/2001/TECH/internet/03/23/madonna.video.idg/|title=Controversial new Madonna video airs on the Web|work=CNN|date=March 23, 2001|accessdate=2008-06-09|last=Lee|first=Hann C.}}</ref> அதே வருடத்தில் கை ரிட்சியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது, இருவரது பரஸ்பர நண்பர்களான ஸ்டிங் மற்றும் ரிட்சியின் மனைவி ட்ரூடி ஸ்டைலர் ஆகியோர் மூலம் 1999 ஆம் ஆண்டில் ஒருவருக்கொருவர் சந்தித்திருந்தனர். ஆகஸ்டு 11, 2000 இல், ரோகோ என்னும் தங்களது ஆண்குழந்தையை மடோனோ பெற்றெடுத்தார்.<ref>{{cite web|url=http://transcripts.cnn.com/2000/WORLD/europe/08/11/us.madonna/index.html|title=Madonna gives birth to boy|work=CNN|date=August 11, 2000|accessdate=2006-05-05}}</ref> அந்த வருடத்தின் பிற்பகுதியில், மடோனாவும் ரிட்சியும் ஸ்காட்லாந்தில் திருமணம் செய்து கொண்டனர்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/22/newsid_3290000/3290829.stm|title=Madonna Weds Her Guy|work=BBC News|date=December 22, 2000|accessdate=2008-06-05}}</ref>
 
1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது முதலாவதான, ட்ரவுன்டு வேர்ல்டு டூர் என்னும் பெயரிலான அவரது ஐந்தாவது சுற்றுப்பயணக் கச்சேரி மே 2001 இல் துவங்கியது.<ref name="showstealer" /> இந்த பயணக்குழு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு பயணம் செய்தது. அந்த ஆண்டின் மிக உயர்ந்த வசூல் கொண்ட கச்சேரி பயணங்களில் ஒன்றாய்<ref>{{cite web |first= |last= |url=http://pollstar.com/news/viewnews.pl?NewsID=1498 |title=The Concert Hotwire |publisher=Pollstar |date=|accessdate=2008-06-03}}</ref> அது ஆனது, டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த 47 நிகழ்ச்சிகளில் 75 மில்லியன் டாலர் வசூல் செய்தது.<ref>{{cite web |first=Gary |last= Susman |url=http://www.ew.com/ew/article/0,,644576,00.html |title=Materialist Girl |work=Entertainment Weekly |date=July 23, 2003|publisher=Time Inc.|accessdate=2008-06-03}}</ref> இந்த பயணத்தின் ஹோம் வீடியோ வெளியீட்டுடன் இணைந்த வகையில் தனது இரண்டாவது பெரும் வெற்றிப் பாடல்கள் தொகுப்பான ''GHV2'' ஐயும் மடோனா வெளியிட்டார். இந்த ஆல்பம் ''பில்போர்டு 200'' வரிசையில் ஏழாவது இடத்தில் அறிமுகமானது.<ref name="allmusicghv2">{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:jcfexq80ldhegreatest-hits-vol-2-r559135|title=allmusic ((( GHV2 > Overview )))|last=Erlewine|first=Stephen Thomas|date=November 13, 2001|work=Allmusic|publisher=Macrovision Corporation|authorlink=Stephen Thomas Erlewine|accessdate=2009-05-26}}</ref> தனது கணவர் கை ரிட்சி இயக்கிய ''ஸ்வெப்ட் அவே'' என்னும் திரைப்படத்திலும் மடோனா நடித்தார். இது 2002 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படம் வர்த்தகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் தோல்வியைத் தழுவியது, இங்கிலாந்தில் நேரடி வீடியோ படமாக வெளியானது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/2426783.stm |title=Madonna flop goes straight to video |work=BBC|publisher=BBC News|date=November 8, 2002|accessdate=2008-06-03}}</ref> அதே ஆண்டின் பிற்பகுதியில், தான் ஒரு கவுரவப் பாத்திரம் ஏற்றிருந்த இருபதாவது [[ஜேம்ஸ் பாண்ட்]] படத்திற்கான “டை அனதர் டே” என்னும் தலைப்பு பாடலை அவர் வெளியிட்டார். இந்த பாடல் ''பில்போர்டு'' ஹாட் 100 வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்தது, அத்துடன் ''சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான'' [[கோல்டன் குளோப் விருது]]க்கும் ''மோசமான பாடலுக்கான'' கோல்டன் ராஸ்ப்பெரி விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.<ref name="ach" /><ref>{{cite web|url=http://www.greencine.com/webCatalogMore?prodid=21829|date=2002|work=GreenCine|title=Die Another Day|accessdate=2008-06-09}}</ref><ref>{{cite news|url=http://theenvelope.latimes.com/extras/lostmind/year/2002/2002gr.htm |work=Los Angeles Times|publisher=Tribune Company|title=Golden Raspberry Awards past winners database|accessdate=2008-06-14}}</ref>
 
=== 2003–06: ''அமெரிக்கன் லைஃப்'' , ''கான்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர்'' மற்றும் தத்து வழக்கு ===
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628651" இருந்து மீள்விக்கப்பட்டது