"நிக்கல்பேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிஇணைப்பு: sr:Nickelback)
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
இவை சுயமான படைப்பாற்றல் அற்றவை என்று சில நேரங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளன. 2001ஆம் வருடம், ''ரோலிங் ஸ்டோன்'' இந்த இசைக் குழுவின் இசை பாணியை இவ்வாறு விமர்சித்தது: "சொந்தமான திறமையை நீங்கள் எதிர்பார்த்தால், ஒரு நிக்கல் பேக் (ஐந்து சென்ட்டுகள்) அல்ல- முழுப் பணத்தையுமே திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்."<ref>{{cite web|url=http://www.rollingstone.com/artists/nickelback/albums/album/310778/review/6068077/silver_side_up|title=Silver Side Up |work=Rolling Stone|author=Matt Diehl|accessdate=2009-07-07}}</ref> தங்களது 2003ஆம் ஆண்டிற்கான வெளியீட்டில் ''ரோலிங் ஸ்டோன்'' , ''தி லாங் ரோட்'' "கற்பனை வளமற்றது என்றில்லாவிடினும், வெட்கமற்ற முறையில் நிலையிசைவு கொள்ளாதது" என்றும் கூறியது. ஆல்மியூசிக்கும் இவ்வாறு உரைத்தது: "நிக்கல்பேக் ஒலிப்பதிவுக் கூடத்தில் மேலும் கொஞ்ச நேரம் செலவழித்து, மேலும் கொஞ்சம் உழைக்கலாம்; அதை விடுத்து, அதே இசையை மீண்டும் அளித்து, அது எந்த அளவு கொடுமையான மற்றும் தேவையற்ற முறையில் மந்தமான இசைக் குழுவாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் கூறுவதாக உள்ளது."<ref name="Meta1"></ref> ''ராக் பாண்ட்'' என்னும் ஒளிக்காட்சி விளையாட்டின் உருவாக்குனரான ஹாமோனிக்ஸ் தனது ராக் பாண் நெட்வொர்க் என்பதற்கு உள்ளார்ந்த சங்கேதக் குறியீடாக "ராக் பாண்ட்:நிக்கல்பேக்" என்று பெயரிட்டது; அதாவது, ''நியூ யார்க் டைம்ஸ்'' பத்திரிகையில் குறிப்பிட்டபடி, "மிகப் பிரதானமாக நவீன ராக் இசையினமாக இந்தப் பெயரே அனைத்து இசை ஆர்வங்களையும் திருப்புவதற்குப் போதுமானது என்ற கருத்தின் அடிப்படையில்" இவ்வாறு அதற்குப் பெயரிட்டது.<ref>{{cite news | title = While My Guitar Gently Beeps | first = Daniel | last = Radosh | url = http://www.nytimes.com/2009/08/16/magazine/16beatles-t.html?pagewanted=1 | newspaper = The New York Times | date = 2009-08-11 | page = MM26 | accessdate = 2009-11-03}}</ref>
 
2005ஆம் வருடம், ''ரோலிங் ஸ்டோன்'' "''ஆல் தி ரைட் ரீசன்ஸ்'' எவ்வளவு சோர்வாக ஒலிக்கிறது என்றால், அதைக் கேட்பதற்கு கர்ட் [கோபெய்ன்] அருகில் இல்லை என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு" என்று கூறியது.<ref>{{cite web|url=http://www.rollingstone.com/reviews/album/7668008/review/7702875?utm_source=Rhapsody&utm_medium=CDreview|title=All the Right Reasons|work=Rolling Stone|accessdate=2009-07-07}}</ref> இதன் வெளியீட்டைப் பற்றி டைனி மைக்ஸ் டேப்ஸ் என்பதும் கவலை தெரிவித்தது. இதற்கு முந்தைய அனைத்து நிக்கல்பேக் வெளியீட்டுகளையும் போல, ''ஆல் தி ரைட் ரீசன்ஸ்'' என்பதும் தவறான காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு, சாகடிக்கும் அளவு சலிப்பூட்டுவதாக அதே சூத்திரங்களையும், காது புளித்த சொற்றொடர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது."<ref>{{Cite web|url=http://www.tinymixtapes.com/musicreviews/n/nickelback.htm|title=Tiny Mix Tapes Reviews: Nickelback Music Review|publisher=Tiny Mix Tapes|accessdate=2009-07-07}}</ref> ''டார்க் ஹார்ஸ்'' இசைத் தொகுப்பை மறு ஆய்வு செய்த ஆல் மியூசிக்கைச் சார்ந்த ஸ்டீஃபன் தாமஸ் எர்லிவைன் இவ்வாறு கோரினார்: "நிக்கல்பேக் ஒரு கரடு முரடான, ஆபாசமான இசைக் குழு. இது இசையில் ரசனை என்பதைப் பற்றி தனக்கு உள்ள அறியாமையைப் பறைசாற்றி மகிழ்கிறது. சுறுசுறுப்புக் குறைவு அல்லது மட்டமான ரசனையில் மகிழ்ச்சி கொள்வதனாலேயே இது இவ்வளவு மோசமாகவும், முட்டிக்கு முட்டி தட்டுவதைப் போன்ற இசையுடன் அதற்குப் பொருத்தமாக, மூளையில்லாத தடித்த வார்த்தைகளையும் கொண்டுள்ளது."<ref name="AMG">{{cite web |first=Stephen Thomas |last=Erlewine |title=Review: ''Dark Horse'' |url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:jxfexzekldjedark-horse-r1444235 |publisher=Allmusic |accessdate=13 June 2009}}</ref>
 
2007வது வருடம், ''யூஎஸ்ஏ டுடே'' , "மிகச் சில இசைக் குழுக்களே நிக்கல்பேக்கைப் போல இத்தனை தீவிரமான அளவு வெறுப்பேற்றுகின்றன" என்று அறிவித்தது.<ref name="USA">{{cite web|url=http://www.usatoday.com/life/music/2007-03-20-2680499831_x.htm|title=Sales can't buy love for some top bands|work=USA Today|author=Erin Carlson|accessdate=2009-07-07}}</ref> நிக்கல்பேக்கின் வர்த்தக ரீதியான வெற்றி, "விமர்சகர்கள் தவறு" என்று சுட்டிக் காட்டுகிறதா என்றும் இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பியது; மேலும், இசை உலகத்திலிருந்தே பல்வேறு தோற்றுவாய்களிலிருந்தும் இது பற்றிய கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்தது. ''ரோலிங் ஸ்டோன்'' பத்திரிகையின் ஒரு மூத்த ஆசிரியரான நாதன் பிராக்கட் இவ்வாறு கூறினார்: "விமர்சனத்தால் பாதிக்கப்படாத சில இசைக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்." பிராக்கட் மற்றும் ''பிளெண்டர்'' பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான கிரெய்க் மார்க்ஸ் ஆகிய இருவருமே இந்தக் குழுவின் வெற்றிக்கு, "அதிகமாக ஒலித்தகடுகளை வாங்காத, அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத இளைஞர்களுக்கு" வானொலி மூலமாக அறிமுகம் ஆவதுதான் இந்தக் குழுவின் வெற்றிக்குக் காரணம் என்று கருதுகிறார்கள். விமர்சன பதிலிறுப்புகள் எத்தகையானதாக இருப்பினும், நிக்கல்பேக்கின் பிராபல்யம், "அது அடைந்துள்ள வெற்றிக்கு ஒரு பாராட்டே" என்று மார்க்ஸ் புகழ்ந்துரைத்தார்.<ref name="USA"></ref>
 
விமர்சகர்களின் கண்டனங்களைச் சரமாரியாகப் பெற்றாலும், நிக்கல்பேக் இசைக்குழு வர்த்தக ரீதியாகத் தங்களது இசைத் தொகுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரிவினரையும் திருப்திப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளது. நிக்கல்பேக்கின் ''சில்வர் சைட் அப்'' வர்த்தக ரீதியில் கட்டுடைத்த வெற்றியாக அறிவிக்கப்படுகையில், ஆல்மியூசிக் விமர்சகர் லியானா ஜோன்ஸ் இவ்வாறு பாராட்டினார்: "தங்களது சம கால இசைக் குழுக்களை விட இந்த இசைக் குழு மேலோங்கியிருப்பதற்குக் காரணம், அதன் உச்சமான முனைப்பும் மற்றும் அடிப்படையாக உள்ள உணர்ச்சிப் பெருக்கும்தான்....
நேயர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்வதான ஏற்றத் தாழ்வுகளுடனான இசையை நிக்கல்பேக் யதார்த்தமான கதை சொல்லும் பாணியில் அளிக்கிறது."<ref>{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:fcfuxql0ldke~T1r551372|title=Silver Side Up|publisher=Allmusic|accessdate=2009-07-07}}</ref>
2008ஆம் வருடம், ''டார்க் ஹார்ஸ்'' இசைத் தொகுப்பு வெளியான பிறகு, இந்த இசைக்குழு தங்களது இலக்கான நேயர்கள் யார் என்று அறிந்திருப்பதே இதன் வெற்றிக்குக் காரணம் என்று ''சார்ட்அட்டாக்'' கூறியது. "ஷாட் க்ரோயேகர் ஒரு மிகச் சிறந்த அறிவாளி; மக்களுக்கு என்ன வேண்டும், தன்னால் எந்த அளவு செல்ல இயலும் என்பதை அவர் மிகச் சரியாக அறிந்து கொண்டுள்ளார்." பரபரப்பான, குடிபோதையைப் பற்றிய பாடல்களைக் கொண்டு, அதே சமயம் எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காத வண்ணம் வேண்டிய அளவு காதல் மற்றும் நல்லொழுக்க அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு வார்த்தைகளுக்கு முலாம் பூசிப் பெரும்பான்மையோர் ரசிக்கும் ஒரு இசைத் தொகுப்பு ஒன்றை அவர் அளித்துள்ளார்.
வட அமெரிக்காவே, கொண்டாடு.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628653" இருந்து மீள்விக்கப்பட்டது