"அயர்ன் மெய்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிஇணைப்பு: sco:Iron Maiden; cosmetic changes)
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
1989 ஆம் ஆண்டில், அயர்ன் மெய்டன் உடனான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, கிதார் கலைஞரான அட்ரியன் சுமித் தனது குழுவுடன் இணைந்து ''[[சில்வர் அன் கோல்ட்]]'' என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1989 ஆம் ஆண்டின் இந்த இடைவெளியில், பாடகர் புரூஸ் டிக்கின்சன் 1990 ஆம் ஆண்டில் ''[[டாட்டூட் மில்லியனர்]]'' எனும் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.
 
அதன்பின் வெகு விரைவிலேயே, ஒரு புதிய இசைத்தொகுப்பை உருவாக்க அயர்ன் மெய்டன் குழு மீண்டும் இணைந்தது. ஆர்வமில்லையென அட்ரியன் சுமித் குழுவை விட்டு விலகி விட்டார். புரூஸ் டிக்கின்சனின் இசைத்தொகுப்பில் பணியாற்றியிருந்த ஜேனிக் கெர்ஸ் சுமித்துக்கு பதிலாய் சேர்க்கப்பட்டார். ஏழு வருட காலத்தில் முதல் புதிய குழு உறுப்பினர் அவர் தான். ''[[நோ பிரேயர் ஃபார் தி டையிங்]]'' என்னும் இசைத்தொகுப்பு 1990 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் வெளியானது.<ref>{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:fyez9757krrtno-prayer-for-the-dying-r9919|title=No Prayer for the Dying|publisher=Allmusic|accessdate=14 January 2009}}
</ref>
 
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628654" இருந்து மீள்விக்கப்பட்டது