"நிக்கோல் செர்சிங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிஇணைப்பு: el:Νικόλ Σέρζινγκερ)
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
}}
 
'''நிகோல் ப்ரெஸ்கோவியா எலிகோலானி வேலியன்ட் ஷெர்ஸிங்கர்''' (1978வது வருடம் ஜூன் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்)<ref name="allmusic">{{cite web|url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:dnftxqrkldje~T1nicole-scherzinger-p485251|title=Nicole Scherzinger: Biography|last=Apar|first=Corey|publisher=allmusic|accessdate=December 21, 2009}}</ref> அமெரிக்காவின் பாடகி,பாடலாசிரியர்; நடனமணி மற்றும் எப்பொழுதாவது நடிக்கும் நடிகையும் ஆவார். இவை அனைத்தையும் விடவும், இவர் புஸ்ஸி காட் டால்ஸ் என்னும் குழுவின் முதன்மைப் பாடகியாகப் பெரிதும் அறியப்படுகிறார்.
 
முதலில், ஷெர்ஸிங்கர் ஈடன்ஸ் க்ரஷ் என்னும் உண்மை நிகழ்ச்சி தொலைக்காட்சி பெண்கள் குழுவில் பங்கு பெற்றிருந்தார். இதில் சிறிய அளவில் வெற்றிகள் கிடைத்தாலும், அதில் அவருக்கு மகிழ்ச்சி கிட்டாததால் அதை விடுத்து விட்டார். பின்னர் அவர் புஸ்ஸி கேட் டால்ஸ் என்னும் குழு, [[நகைச்சுவை]]க் குழுவாக இருந்தபொழுது அதில் சேர்ந்தார்; பின்னர் அந்தக் குழு பாடல் பதிவு செய்யும் குழுவாக மாறியபோது அதில் முதன்மைப் பாடகியாகப் பங்கேற்கலானார். இதுவரை, ''பிசிடி'' மற்றும் ''டால் டாமினேஷன்'' : என்னும் இரண்டு வெற்றிகரமான ஆல்பங்களை வெளியிட்டுள்ள புஸ்ஸி கேட் டால்ஸ், இவற்றிற்கு ஆதரவாக இரண்டு பயணங்களையும் மேற்கொண்டுள்ளது.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628663" இருந்து மீள்விக்கப்பட்டது