"கன்ஸ் அன்’ ரோஸஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிமாற்றல்: sr:Ганс ен' роузиз)
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
|url = http://riaa.com/goldandplatinumdata.php?table=tblTopArt
|title = RIAA - Gold And Platnium Best Sellers |publisher = RIAA}}</ref> 1987 ஆம் ஆண்டு வந்த இந்த இசைக்குழுவின் ''அபடைட் ஃபார் டிஸ்ட்ரக்‌ஷன்'' என்னும் பெரிய நிறுவன அறிமுக ஆல்பம் உலகெங்கும் 28 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றதோடு அமெரிக்காவின் [[பில்போர்டு 200|''பில்போர்டு'' 200]] பாடல்வரிசையில் முதலிடத்தையும் எட்டியது. அத்துடன் [[பில்போர்டு ஹாட் 100|''பில்போர்டு'' ஹாட் 100]] பட்டியலில் மூன்று தலைமை 10 வெற்றிப் பாடல்களையும் இந்த ஆல்பம் உருவாக்கியது, இதில் “ஸ்வீட் சைல்ட் ஆஃப் மைன்” முதலிடத்தை எட்டியது.<ref name="appetite-allmusic">
{{cite web|url = http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:wiftxqu5ldde~T3appetite-for-destruction-r8759|title = All Music - Appetite for Destruction - Charts and Awards|accessdate = 2007-07-19}}</ref> 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ''யூஸ் யுவர் இல்லுஷன் I'' மற்றும் ''யூஸ் யுவர் இல்லுஷன் II'' ஆகிய இரண்டு ஆல்பங்களும் ''பில்போர்டு'' 200 வரிசையில் இரண்டு மிக உயர்ந்த இடங்களுக்கு உயர்ந்தன என்பதோடு, இரண்டும் சேர்ந்து அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் பிரதிகளும் உலகெங்கிலும் 35 மில்லியன் பிரதிகளும் விற்றன. ஒரு பத்தாண்டு கால உழைப்புக்குப் பிறகு, அதனையடுத்த ''சைனீஸ் டெமாக்ரசி'' என்னும் தங்களது அடுத்த ஆல்பத்தை 2008 ஆம் ஆண்டில் இவர்கள் வெளியிட்டனர்.
 
அவர்களின் எண்பதுகளின் மத்திய-முதல்-பிந்தைய காலம் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்ப காலத்தில் “அவர்கள் ஒரு கிளர்ச்சித் தன்மையை முன்கொண்டு வந்தனர் என்பதோடு ஆரம்பகால ரோலிங் ஸ்டோன்ஸ் கட்டத்தை நினைவுகூரும் வகையில் அலட்டிக் கொள்ளும் ஹார்டு ராக் இசைக்கு புத்துயிர் அளித்தனர்” என்று இசைத் துறையில் இருக்கும் மனிதர்கள் குறிப்பிடுவதுண்டு.<ref name="ReferenceA">http://www.rollingstone.com/artists/gunsnroses/biography</ref>
இந்த குழுவின் அடுத்த வெளியீடு ''G N' R லைஸ்'' 1988 ஆம் ஆண்டில் வந்தது. இது பில்போர்டு இசை வரிசைகளில் இரண்டாமிடத்தைப் பிடித்தது. இந்த ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் ''லிவ் ?!'' ''@ லைக் எ சூஸைட்'' பதிவுகளின் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன, இன்னொரு பக்கத்தில் நான்கு இசையொலி பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “ஒன் இன் மில்லியன்” பாடல் ”நீக்ரோ” ”மரக்கட்டை” உள்பட்ட ஏராளமான அவதூறு ஆபாச வார்த்தைகளைக் கொண்டிருந்ததை அடுத்து சர்ச்சை கிளம்பியது. விமர்சகர்கள் இசைக்குழு மீது, குறிப்பாக ஆக்ஸில் ரோஸ் மீது, இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு வெறி ஆகிய குற்றச்சாட்டுகளை கூறினர்.<ref>{{cite web|url=http://archive.salon.com/people/feature/2001/06/07/axlrose/index.html|title=Axl Rose: American Hellhound|date=2001-06-07|accessdate=2007-12-08|author= Cave, Damien|publisher=Salon.com}}</ref> இந்த கூற்றுகள் எல்லாம் ஆதாரமற்றவை என்றும், ஸ்லாஷே பாதி கறுப்பர் தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ரோஸ் இதற்கு பதிலளித்தார் (எம்டிவி உடனான 1990 ஆம் ஆண்டு பேட்டியில்). இந்த வார்த்தைகள் எல்லாம் கதைமாந்தரினுடையதே அன்றி தன்னுடைய சொந்த கூற்று அல்ல என்றும், சமூகத்தில் இருக்கும் இத்தகைய இனவெறி மற்றும் அநீதியான பிரச்சினைகளை பாடல்வரிகள் பிரதிபலித்தனவே அன்றி அவற்றை ஊக்கப்படுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபிரெடி மெர்குரி மற்றும் எல்டான் ஜான் போன்ற ஓரினச்சேர்க்கை/இருபால் உறவு விருப்பமுடைய பாடகர்கள் தனக்கு முன்மாதிரியாய் இருந்திருப்பதை ரோஸ் எடுத்துக் கூறினார். அனைவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவராய் இருக்கும் மெட்டல் இசைக்குழுவான பாடி கவுண்ட் உடன் இணைந்து இக்குழு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறது. அக்குழுவின் முன்னணி பாடகர் ஐஸ் டி தனது ''தி ஐஸ் ஒபினியன்'' புத்தகத்தில் எழுதும்போது ஆக்ஸிலும் ”தன்னைப் போலவே ஊடகத்திற்கு பலியானவர்” தான் என்று எழுதினார்.<ref>{{cite web|url=http://reasonsyouwillhateme.com/the-ice-opinion|title=Reasons You Will Hate Me - The Ice Opinion}}</ref>
 
''G N' R லைஸ்'' வெளியான பின்பும் கூட, ''அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்‌ஷன்'' ஆல்பம் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளின் எஞ்சிய காலம் முழுமைக்கும் தொடர்ந்து பிரபலமாய் இருந்தது. இதன்மூலம் தேசிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 1990 அமெரிக்கன் இசை விருதுகள் விழாவில் விருப்பமான ஹெவி மெட்டல் கலைஞர் மற்றும் விருப்பமான ஹெவி மெட்டல் ஆல்பம் (''அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்‌ஷன்'' ) ஆகிய இரண்டு விருதுகள் இவர்களுக்குக் கிட்டின. இந்த நிகழ்ச்சியிலும் ஸ்லாஷ் மற்றும் மெக்காகன் தள்ளாடிக் கொண்டு வந்ததை காண முடிந்தது. தொடர்ந்து அவர்கள் கனமான போதை மருந்து பயன்பாட்டுக்கு ஆட்பட்டிருந்தால் தான் அக்குழுவைக் கலைத்து விடப் போவதாக ரோஸ் எச்சரித்ததை அடுத்து உறுப்பினர்கள் கடைசியில் தங்களது அடிமைப்பழக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். அவர் இதனை பொதுஇடங்களிலும் கூட குறிப்பிட்டுக் கூறினார். 1989 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மெமோரியல் கோலிஸியத்தில் நடந்த ரோலிங் ஸ்டோன்ஸ் திறப்புவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர், குழுவின் சில உறுப்பினர்கள் தங்களது பழக்கத்தை நிறுத்தா விட்டால், கன்ஸ் அன்’ ரோஸஸ் கதை முடிந்தது என்றார். அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது ஸ்லாஷ் மற்றும் அட்லர் ஆகியோரைத் தான்.<ref>{{cite web|url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:wpfqxqrgldte~T1slash-p125919|title=Allmusic - Slash|accessdate=2007-10-24|author= Huey, Steve|publisher=''All Media Guide''}}</ref>
 
=== புகழும் அதிர்ஷ்டமும் (1990-1993) ===
 
பின்லாந்து குழுவான ஹனோய் ராக்ஸ் இக்குழுவின் இசைக்கும் பிம்பத்திற்கும் ஒரு பெரும் பாதிப்பை உருவாக்கியிருந்தது (பாடகர் மைக்கேல் மன்ரோவும் ரோஸும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பாடியுள்ளனர்).<ref name="Slash"></ref> குவீன்,<ref>{{citation|last=Ressner|first=Jeffrey|title=Queen singer is rock's first major AIDS casualty|periodical=Rolling Stone|issue=621|page=13|date=January 9, 1992|url=http://queenzone.com/queenzone/article_show.aspx?q=96}}</ref> AC/DC,<ref name="Stenning">{{cite book | last = Stenning | first = Paul | authorlink = | coauthors = | title = Guns N' Roses: The Band That Time Forgot: The Complete Unauthorised Biography | publisher = Chrome Dreams | date = 2005 | location = | pages = 256 | url = | doi = | id = | isbn =978-1842403143 }}</ref> தி ரோலிங் ஸ்டோன்ஸ்,<ref name="Wall"></ref> மற்றும் ரோஸ் டாட்டூ<ref name="Stenning"></ref> ஆகிய குழுக்கள் தங்களது குழுவுக்கு பெரும் முன்மாதிரியாக அமைந்தன என்றும், அபெடைட் ஃபார் டிஸ்ட்ரக்‌ஷன் ஆல்ப ஒலிக்கான பாதிப்பு AC/DC, லெட் ஸெபெலின், [[ஏரோஸ்மித்]], தி நியூயார்க் டோல்ஸ் மற்றும் ஹனோய் ராக்ஸ்<ref name="amg-afd">
{{cite web|url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:wiftxqu5lddeappetite-for-destruction-r8759|title=AllMusic - Appetite For Destruction|accessdate=2007-07-19|publisher=All Media Guide}}</ref> ஆகிய குழுக்களில் இருந்து வந்தது என்றும் ரோஸ் கூறினார்.
 
== விமர்சனமும் அங்கீகாரமும் ==
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628667" இருந்து மீள்விக்கப்பட்டது