ங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''ங்''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒ...
 
No edit summary
வரிசை 6:
 
தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் '''ங்''' மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
==ககர உயிர்மெய்கள்==
'''க்''' தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் '''க்''' உடன் பிற உயிர்கள் சேரும்போது ககம உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ககர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான '''க்''' பெறப்படுகின்றது.
 
 
ககர மெய், 12 உயிரெழுத்துக்களுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்
|-
|ங் + அ||ங||ஙானா
|-
|ங் + ஆ||ஙா||ஙாவன்னா
|-
|ங் + இ||ஙி||ஙீனா
|-
|ங் + ஈ||ஙீ||ஙீயன்னா
|-
|ங் + உ||ஙு||ஙூனா
|-
|ங் + ஊ||ஙூ||ஙூவன்னா
|-
|ங் + எ||ஙெ||ஙேனா
|-
|ங் + ஏ||ஙே||ஙேயன்னா
|-
|ங் + ஐ||ஙை||ஙையன்னா
|-
|ங் + ஒ||ஙொ||ஙோனா
|-
|ங் + ஓ||ஙோ||ஙோவன்னா
|-
|ங் + ஔ||ஙௌ||ஙௌவன்னா
|}
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* இளவரசு, சோம., ''நன்னூல் எழுத்திகாரம்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
* சுப்பிரமணியன், சி., ''பேச்சொலியியல்'', நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
* ''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
* பவணந்தி முனிவர், ''நன்னூல் விருத்தியுரை'', கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
* வேலுப்பிள்ளை, ஆ., ''தமிழ் வரலாற்றிலக்கணம்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
 
[[பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது