ஞ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''ஞ்''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒ...
 
No edit summary
வரிசை 6:
 
தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் '''ஞ்''' மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* இளவரசு, சோம., ''நன்னூல் எழுத்திகாரம்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
* சுப்பிரமணியன், சி., ''பேச்சொலியியல்'', நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
* ''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
* பவணந்தி முனிவர், ''நன்னூல் விருத்தியுரை'', கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
* வேலுப்பிள்ளை, ஆ., ''தமிழ் வரலாற்றிலக்கணம்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
 
[[பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஞ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது