கிடங்கில் குலபதி நக்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.
===குறுந்தொகை 252 பாடல் தரும் செய்தி===
கொடியவனாகிப் பிரிந்து சென்று வந்தவனிடத்திலும் இன்முகம் காட்டுகிறாயே என்று கூறி வியந்த தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.
 
சான்றோர் புகழுக்காகவும் நாணுவர். நான் இன்முகம் காட்டாவிட்டால் தாம் பழி செய்துவிட்டதாக அவர் உணர்வர். அப்போது என்ன ஆவாரோ என்று எண்ணித்தான் இன்முகம் காட்டுகிறேன்.
====கடவுள் கற்பு====
அவள் உடலும் உள்ளமும் சோரும்படி விட்டுவிட்டுப் பிரிந்து சென்று மீண்டு வந்தாலும் இன்முகத்தோடு அவனை வரவேற்றுப் பேணுதல் கடவுள் கற்பு என்று போற்றப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கிடங்கில்_குலபதி_நக்கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது