நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
[[ரோமானியர்]]களின் காலத்தில் [[யூலியஸ் சீசர்]] வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
 
அதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு [[ஆக்சுபோட்டுஆக்சிபோட்டு பல்கலைக்கழகம் ]] நிறுவிய [[போட்லியின்]] எனபப்டும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.
 
பொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் [[1850]] ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.
"https://ta.wikipedia.org/wiki/நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது