ம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''ம்''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒ...
 
No edit summary
வரிசை 6:
 
தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் '''ம்''' மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
==இனவெழுத்துக்கள்==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது '''ப்''', '''ம்''' என்னும் இரண்டும் மேலுதடும் கீழுதடும் பொருந்த உருவாவதால் '''ப்''', '''ம்''' இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.<ref>இளவரசு, சோம., 2009. பக். 46</ref>.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது