"த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''த்''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒ...)
 
 
==இனவெழுத்துக்கள்==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களைஎழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது '''த்''', '''ந்''' என்னும் இரண்டும் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்த உருவாவதால் '''த்''', '''ந்''' இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.<ref>இளவரசு, சோம., 2009. பக். 44, 46</ref>.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/629250" இருந்து மீள்விக்கப்பட்டது