ச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==இனவெழுத்துக்கள்==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது '''ச்''', '''ஞ்''' என்னும் இரண்டும் நாக்கின் நடு மேல்வாயின் நடுவைப் பொருந்த உருவாவதால் '''ச்''', '''ஞ்''' இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.<ref>இளவரசு, சோம., 2009. பக். 44, 46</ref>.
 
==சகர உயிர்மெய்கள்==
'''ச்''' தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் '''ச்''' உடன் பிற உயிர்கள் சேரும்போது சகர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த சகர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான '''ச்''' பெறப்படுகின்றது.
 
 
சகர மெய், 12 உயிரெழுத்துக்களுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்
|-
|ச் + அ||ச||சானா
|-
|ச் + ஆ||சா||சாவன்னா
|-
|ச் + இ||சி||சீனா
|-
|ச் + ஈ||சீ||சீயன்னா
|-
|ச் + உ||சு||சூனா
|-
|ச் + ஊ||சூ||சூவன்னா
|-
|ச் + எ||செ||சேனா
|-
|ச் + ஏ||சே||சேயன்னா
|-
|ச் + ஐ||சை||சையன்னா
|-
|ச் + ஒ||சொ||சோனா
|-
|ச் + ஓ||சோ||சோவன்னா
|-
|ச் + ஔ||சௌ||சௌவன்னா
|}
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது