"ஏ. நேசமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "தமிழர் வரலாறு" (using HotCat)
சி (Quick-adding category "தமிழர் வரலாறு" (using HotCat))
==மணிமண்டபம்==
கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, "1957ல் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து தி.மு.க. சார்பில் நான் சென்று அமர்ந்த போது என்னோடு சட்டமன்றத்தில் அமர்ந்தவர் மார்ஷல் நேசமணி'' என்று கூறினார். இத்தகைய சிறப்பு களுக்கு சொந்தக்காரரான நேசமணிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/629396" இருந்து மீள்விக்கப்பட்டது