சம்பூர்ண ராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
| music = [[K.V மகாதேவன்]]
}}
[[இராமாயணம்|இராமாயண]] காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக N.D ராமராவும் [[பரதன்|பரதனாக]] [[சிவாஜி கணேஎசன்|சிவாஜி கணேசனும்]] [[இராமர்|ராமரின்]] மனைவி சீதையாக[[சீதை]]யாக பத்மினியும்[[பத்மினி]]யும் நடித்து சிறப்பித்துள்ளனர்.
 
== வகை ==
'''காவியத்திரைப்படம்'''
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
பரதனின் தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த ராமர் 14 வருடங்கள்
வனவாசம் செல்ல ஏற்பட்டது.இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயைனைதாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.பின்னர் நடைபெறும் வரலாறு சிறப்புமிக்க ராமரின் இலங்கை யுத்தம். [[இராவணன்]] அழிப்பு என திரைக்கதை நகர்கின்றது. இலக்கியத்தமிழில் வெளிவந்த இத்திரைப்படம் சகோதர பாசத்தினை மிகவும் வலியுறுத்துகின்றது.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்பூர்ண_ராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது