1,15,094
தொகுப்புகள்
சி |
|||
<references/>{{coord|7|08|N|81|51|E|display=title|region:LK_type:city_source:GNS-tawiki}}
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள் , பிரதான வருமானம் நெல் வயல் ஆகும் , மற்றும் மீன்பிடி தொழிலும் ஆகும் , பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. இங்கே தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் முக்கிய ஆலயம் ஆகும்.
இதன் எல்லைகளாக வடக்கே அக்கரைபற்று ,தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன , களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது .கடல் ,வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ள▼
▲இதன் எல்லைகளாக வடக்கே
==வரலாறு==
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
==வெளி இணைப்புகள்==
*[http://www.thirukkovil.com திருக்கோவில் இணையதளம்]
*[http://www.thambiluvil.info தம்பிலுவில்.info]
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[en:Thambiluvil]]
[[sv:Thambiluvil]]
|