ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Microsoft Office 2003 Proofing Tools.PNG|thumb|right]]
உலகின் 50 இற்கு மேற்பட்ட மொழிகளில் இந்திய மொழிகளான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ஹிந்தி]] ஆகிய மொழிகளில் [[ஒருங்குறி]] ஊடான மொழி உள்ளீடுகளை எழுத்துப் பிழைதிருத்தம் தானாகவே சரிசெய்தல் (Auto Correct) வசதிகளை உள்ளடக்கியது. இதை நிறுவுவதற்கு [[ஆபிஸ் 2003]] பதிப்பு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். ஒருங்குறியில் தமிழை ஆபிஸ் பதிப்புகளில் உள்ளீடு செய்வதானால் [[எ-கலப்பை]] அல்லது வேறேதேனும் மென்பொருளைப் பாவிக்கலாம். மைக்ரோசாப்ட் தானாகவே பயன்படுத்தும் மொழியைக் கண்டுபிடிது திருதங்களை மேற்கொள்ளும்.
[[படிமம்:Office 2003 Proofing Tools autocorrect.PNG|thumb|right]]
 
உலகின் 50 இற்கு மேற்பட்ட மொழிகளில் இந்திய மொழிகளான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ஹிந்தி]] ஆகிய மொழிகளில் [[ஒருங்குறி]] ஊடான மொழி உள்ளீடுகளை எழுத்துப் பிழைதிருத்தம் தானாகவே சரிசெய்தல் (Auto Correct) வசதிகளை உள்ளடக்கியது. இதை நிறுவுவதற்கு [[ஆபிஸ் 2003]] பதிப்பு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். ஒருங்குறியில் தமிழை ஆபிஸ் பதிப்புகளில் உள்ளீடு செய்வதானால் [[எ-கலப்பை]] அல்லது வேறேதேனும் மென்பொருளைப் பாவிக்கலாம். மைக்ரோசாப்ட் தானாகவே பயன்படுத்தும் மொழியைக் கண்டுபிடிது திருதங்களை மேற்கொள்ளும். முதலாவது படத்தில் தமிழ் ஒருங்குறியில் அமைக்கப் பட்ட சோதனைக் கோப்பொன்றில் எழுத்துப் பிழைகள் சிலவற்றைச் சரியாகவும் வேறுசிலவற்றைப் பிழையாகவும் சிகப்புக் கோடிடுவதைக் காணலாம்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிஸ்_2003_சரிபார்க்கும்_கருவிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது