பரிட்சித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:പരീക്ഷിത്
சி தானியங்கிமாற்றல்: ml:പരീക്ഷിത്ത്; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Parikesit-kl.jpg|thumb|பரீட்சித்து ஜாவனிய மொழியில் [[Wayang]]]]
'''பரீட்சித்து''' ([[சமஸ்கிருதம்]]: परिक्षित्, [[IAST]]: Parikṣit, மாற்று வடிவம்: परीक्षित्, [[IAST]]: Parīkṣit) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[தருமர்|தருமரின்]] பின் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தை]] ஆண்ட மன்னனாவான். பரீட்சித்து [[மத்சிய]] இளவரசி [[உத்தரை]]க்கும் [[அருச்சுனன்|அருச்சினனின்]] மகன்
[[அபிமன்யு]]விற்கும் குருச்சேத்திரப்போர் முடிந்த பின்னர் பிறந்தவனாவான். [[கௌரவர்]]களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது உத்திரையின் வயிற்றில் இருந்தவன்.[[அசுவத்தாமன்]] பிரம்மாசுரத்தை ஏவி அவளையும் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது [[கிருஷ்ணர்]] காப்பாற்றுகிறார். கிருஷ்ணர் அபிமன்யுவின் மாமன் ஆவார். அருச்சினனின் மனைவி [[சுபத்ரா]] கிருஷ்ணரின் தங்கையாவார்.
இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
 
 
== அத்தினாபுர பேரரசு ==
 
கலியுகத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணரும் பாண்டவர்களும் உலகைவிட்டு பிரிந்தபிறகு அரசாட்சி ஏற்கும் பரீட்சித்து [[கிருபர்|கிருபரின்]] வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். தனது ஆட்சிகாலத்தில் மூன்று அசுவமேத வேள்விகளை நடத்தினான்.
 
ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமிகா என்ற முனிவரின் குடிசையினுள் நுழைந்தான். பலமுறை அவரை வணங்கியும் தியானத்திலிருந்த அவரின் கவனத்தை பெற இயலவில்லை. இதனால் அருகில் இறந்திருந்த பாம்பு ஒன்றினை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டு சென்றான். சற்று நேரம் கழித்து வந்த முனிவரின் மகன் சிரிங்கன் அரசன் ஏழாவது நாள் ஒரு பாம்பினாலேயே கடிபட்டு இறப்பான் என சாபம் இடுகிறான்.
 
இதனை அறிந்த அரசன் தனது மகன் [[ஜனமேஜயன்|ஜனமேஜய]]னுக்கு அரியணையை துறந்து தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் [[பாகவதம்|பாகவதக்]] கதையை கேட்டறிகிறான். சாபத்தின்படியே நாக அரசன் தக்சகன் பரீட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க மேலுலகம் செல்கிறான்.
வரிசை 25:
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dharmakshetra.com/sages/Parikshit.htm பரீட்சித்து]
 
 
வரிசை 41:
[[jv:Parikesit]]
[[kn:ಪರೀಕ್ಷಿತ]]
[[ml:പരീക്ഷിത്ത്]]
[[ml:പരീക്ഷിത്]]
[[ru:Парикшит]]
[[te:పరీక్షిత్తు]]
"https://ta.wikipedia.org/wiki/பரிட்சித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது