சத் பூசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி உ.தி
வரிசை 1:
{{Infobox Holiday |
|holiday_name = சாத்சத்
|type = இந்து
|longtype = பண்பாடு, வரலாற்று மதிப்பு, சமய சார்பு
|image = JanakpurChhathParvaFestival.jpg
|caption = [[சூரியன்|கதிரவனுக்கு]] விடிகாலையில் செய்யும் [[பூசை]].
|nickname = சாத்திசத்தி<br>தாலா சாத்சத்<br>சூரிய சஷ்டி
|observedby =[[இந்து]]க்கள், [[சீக்கியர்கள்]] மற்றும் [[சமணம்|சமணர்கள்]]
|observances = பூசைகள்,பிரசாதம்,கங்கையில் குளித்தல் மற்றும் உண்ணாநோன்பு உள்ளடங்கிய வழிபாடுகள் மற்றும் சமயச்சடங்குகள்
வரிசை 25:
}}
 
'''சாத்சத் ''' ('''Chhath''')([[இந்தி]]:छठ}}, அல்லது தாலா சாத்சத் அல்லது சூரிய சட்டி எனப்படும் ஓர் இந்து விழாவாகும். உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் [[சூரியன்|கதிரவனுக்கு]] நன்றி தெரிவிக்குமுகமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. <ref>http://www.aryabhatt.com/fast_fair_festival/Festivals/Chhath%20Festival.htm</ref> தாங்கள் நேர்ந்துகொண்ட விருப்பங்களை நிறைவேற்றியமைக்காகவும் நன்றி தெரிவிக்க இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது. கடுமையான வழிபாடு விதிகளைக் கொண்ட இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் (கங்கை எனக் கருதி) குளித்து நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருத்தல்,நீரில் நெடுநேரம் நிற்றல் மற்றும் கதிர் எழும்,விழும் காலங்களில் அருக்கியம் (படையல்)விடுதல் என்ற கூறுகளை உள்ளடக்கியது.
 
இப்பண்டிகை [[பீகார்]], [[சார்க்கண்ட்]] மற்றும் [[நேபாளம்|நேபாளத்தின்]] டேரைப் பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்டாலும் தற்காலத்தில் இம்மக்கள் இடம் பெயர்ந்துள்ள நாட்டின் பிற பகுதிகளிலும் நகரங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[[மும்பை]]<ref>{{cite news|url=http://www.dnaindia.com/mumbai/report_juhu-beach-decks-up-for-worshipping-the-sun-god_1302371|title=Juhu Beach decks up for worshiping the sun god|work=DNA India|date=October 24, 2009|accessdate=2009-12-14}}</ref> மற்றும் [[மொரீசியஸ்]]போன்ற இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஆற்றோரங்களில் கூடி கொண்டாடுகின்றனர்.<ref>{{cite news|url=http://www.telegraphindia.com/1091024/jsp/jharkhand/story_11652080.jsp|title=Festive fervour reaches Fiji, Mauritius|work=The Telegraph - Calcutta(Kolkata)|date=October 24, 2009|accessdate=2009-12-14}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சத்_பூசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது