பீலிக்கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 25:
[[Oegopsina]]
}}
'''கணவாய்''' (''squid'') என்பது ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது ஒரு [[மெல்லுடலி]] வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கணவாய் இனங்கள் 60 சென்டி[[மீட்டர்]] வரை வளரக்கூடியவை என்றாலும் சிலவகை கணவாய்கள் 13 [[மீட்டர்]] வரை வளரக்கூடியவை. இது மிகவும் பிரபலமான உணவாகும்.மேற்கத்திய நாடுகளில் இது கலமாரி என்ற [[இத்தாலி]]யன் பெயரால் அழைக்கப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீலிக்கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது