விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 146:
: [[விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்|தமிழ் விக்கி மாரத்தான்]] கட்டுரைகளைப் பின்னர் வேறுபடுத்திப் பார்க்க அந்தந்தக் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் விக்கி மாரத்தான் வார்ப்புரு (நவம்பர் 2010) ஒன்று இணைத்தால் நன்று எனக் கருதுகிறேன்.--[[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]] 20:13, 13 நவம்பர் 2010 (UTC)
::மாரத்தான் நிகழ்வில் புதிய கட்டுரைகளை எழுதுவதை விட பழைய கட்டுரைகளை [[விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்#இலக்குகள் / தலைப்புகள்]] இல் உள்ளவாறு மேம்படுத்துவது நல்லது. வார்ப்புருக்கள் தேவையில்லை என்பது என் கருத்து. அண்மைய மாற்றங்கள் பகுதியில் 500 மாற்றங்கள் மட்டும் தான் ஒரே நேரத்தில் தெரியும். இதனை அடிக்கடி அவதானித்து வேறு பயனர்களினால் எழுதப்படும் விசமத் தொகுப்புகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். இல்லாது விட்டால் அவை கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 20:38, 13 நவம்பர் 2010 (UTC)
 
::URL இல் limit=500 என்ற இடத்தில் வேறு எண் போட்டு மாற்றிக்கொள்ளலாம், நிறையத் தெரியும். 2000 வரை தெரியுமென்று நினைக்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 20:44, 13 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது