அறுவைச் சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
புதிய கட்டுரை
வரிசை 1:
[[Image:Surgeon operating, Fitzsimons Army Medical Center, circa 1990.JPEG|thumb|right|A cardiothoracic surgeon performs a [[mitral valve replacement]] at the [[Fitzsimons Army Medical Center]].]]'''அறுவைச் சிகிச்சை''' என்பது, ஒரு நோயாளியின் [[நோயியல்]] நிலைமையை அல்லது காயம்பட்ட நிலமையை ஆராய்ந்து பார்க்கவோ, அல்லது ஆராய்ந்து பார்க்கும் அதேவேளையில் நோயைக் குணப்படுத்தவோ, அல்லது [[உடல்|உடலின்]] தொழிற்பாட்டையோ, தோற்றத்தையோ மேம்படுத்தும் நோக்கிலோ, அல்லது சில சமயங்களில் ஏதாவது [[மதம்]] தொடர்பான நோக்கங்களுக்காகவோ மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சார்ந்த செயல்முறையைக் கொண்ட மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.<br ./>
இம்முறை மனிதர்களிலும், ஏனைய விலங்குகளிலும் செயற்படுத்தப்படுகிறது. இவ்வாறான [[சிகிச்சையை]] செய்பவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுவார். அறுவைச் சிகிச்சையானது சில நிமிடங்களிலிருந்து சில மணித்தியாலங்களில் செய்யப்ப்டுமெயன்றி, தொடர்ந்துகொண்டிருக்கும் சிகிச்சை முறையல்ல. .
"https://ta.wikipedia.org/wiki/அறுவைச்_சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது