வோல் மார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: es:Walmart
சிNo edit summary
வரிசை 1:
'''வோல் மார்ட்''' (தமிழக வழக்கு:'''வால் மார்ட்''') அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது [[2006]] இல் விற்பனை அடிப்படையில் [[எக்சன்எக்சான் மொபில்மோபில்]] இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் [[1962]] இல் [[சாம் வோல்ற்றன்|சாம் வோல்ற்றனால்]] ஆரம்பிக்கப்பட்டது. [[1972]] இல் [[நியூ யோர்க் பங்குச் சந்தை]]யில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகபடிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் [[அமெரிக்கா]]வில் மட்டுமல்லாது [[மெக்சிகோ]], [[கனடா]], [[அர்ஜென்டினா]], [[பிரேசில்]], [[தென் கொரியா]], சீனா, [[ஜெர்மனி]], [[இங்கிலாந்து]] ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வோல்_மார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது