ஸ்ரீ விஜய ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox_Monarch
'''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய [[மதுரை நாயக்கர்]] மரபில் பிறந்த இவனே [[கண்டி நாயக்கர்]] மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான [[ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன்]] மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி [[அரண்மனை]]யிலேயே வளர்ந்தவன்.
| name = சிறீ விஜய ராஜசிங்கன்<br/>Sri Vijaya Rajasinha
| title = [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]] மன்னன்
| image =
| caption =
| reign = 13 மே 1739 - 11 ஆகத்து 1747
| coronation = 1739
| titles =
| predecessor = [[வீர நரேந்திர சிங்கன்]]
| successor = [[கீர்த்தி சிறீ ராஜசிங்கன்]]
| spouse =
| issue =
| royal house = [[கண்டி நாயக்கர்]]
| royal anthem =
| father =
| mother =
| date of birth =
| place of birth = [[மதுரை]], [[இந்தியா]]
| date of death = 11 ஆகத்து 1747
| place of death = [[இலங்கை]]
| place of burial= [[இலங்கை]]
}}
'''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய [[மதுரை நாயக்கர்]] மரபில் பிறந்த இவனே [[கண்டி நாயக்கர்]] மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான [[வீர நரேந்திர சிங்கன்|ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன்]] மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி [[அரண்மனை]]யிலேயே வளர்ந்தவன்.
 
1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் [[சிம்மாசனம்]] ஏறினான்.
வரி 7 ⟶ 29:
இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான்.
 
[[பகுப்பு:இலங்கை1747 வரலாறுஇறப்புகள்]]
[[பகுப்பு:கண்டி மன்னர்கள்]]
 
[[en:Sri Vijaya Rajasinha of Sri Lanka]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_விஜய_ராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது