அ. வெங்கடாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
==படுகொலையும் அதன் விளைவுகளும் ==
 
வெங்கடாசலம் படுகொலையானது அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக வைத்தது.மேலும் உடல்பாகங்கள் துண்டாக வெட்டப்பட்டதின் ரௌத்திரப்பின்விளைவுகளினால் பல வாகனங்களும் அரசு உடைமைகளும் தீக்கிரையாகின.கொலைசெய்யப்பட்ட நாள்முதல் குற்றவாளியாக கருதப்படும் நபர் மதுரை கோர்டில் சரணடையும் வரை வடகாடு பகுதி போர்க்களம் போல காட்சியளித்திருந்தது.சுமார் ஆறுநாட்கள் எவ்வித போக்குவரத்தும் இயங்கவில்லை.மாவட்டத்திலேயே அதிகநாட்கள் வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்த<ref>http://www.pudukkottainews.co.cc/2010/10/blog-post.html</ref> முதல் சம்பவம் இதுவே என்று அரசியல் வாட்டாரங்கள் தெரிவித்திருந்தன.இப்போராட்டத்தின் ஆழமானது மக்களுக்காக அவரின் அயராத உழைப்பினையே வெளிக்காட்டுவதாக அப்பகுதிமக்கள் எண்ணி இருந்தனர்.[http://www.pudukkottainews.co.cc/2010/10/blog-post_14.html நக்கீரன் செய்தி ]
[[Category:தமிழக அரசியல்வாதிகள்]]
[[en:A. Venkatachalam]]
"https://ta.wikipedia.org/wiki/அ._வெங்கடாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது