"ஜே. டி. சாலிஞ்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox writer | name = ஜே. டி. சாலிஞ்சர் | image = JD Salinger.jpg | caption = photograph by Lotte Jacobi, 1950 <!--When we USE t...)
 
| name = ஜே. டி. சாலிஞ்சர்
| image = JD Salinger.jpg
| caption = 1950ல் சாலிஞ்சர்
| caption = photograph by [[Lotte Jacobi]], 1950 <!--When we USE the last-ever photo, then info about it will be appropriate-->
| birthname = ஜெரோம் டேவிட் சாலிஞ்சர்
| birthdate = {{Birth date|mf=yes|1919|1|1}}
}}
 
'''ஜே. டி. சாலிஞ்சர்''' (''J. D. Salinger'', ஜனவரி 1, 1919&nbsp;– ஜனவரி 27, 2010) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர். 1951ல் வெளியான ''தி கேட்சர் இன் தி ரை'' (''The Catcher in the Rye'') என்ற புதினத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். மேலும் புகழை விரும்பாது வெகுஜனத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்ததாலும் (1985ம் ஆண்டுக்குப்பின் எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் கொடுக்கவில்லை) பரவலாக அறியப்பட்டவர். மிகக் குறைவான படைப்புகளையே பதிப்பித்தவர். 1965க்குப் பின் அவருடைய எந்தப் படைப்பும் வெளியாகவில்லை.
 
[[நியூயார்க்]] நகரின் [[மன்ஹாட்டன்]] பகுதியில் வளர்ந்த சாலிஞ்சர் தன் பள்ளிப் பருவத்திலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1948ம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை [[நியூயார்க்கர்]] இதழில் வெளியானது. 1951ல் ''தி கேட்சர் இன் தி ரை'' பெருவெற்றி பெற்றது. பதின்ம வயதினர் தனிமையினையும் வலியினையும் கருவாகக் கொண்ட இப்புதினம் [[20ம் நூற்றாண்டு]] ஆங்கில இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இப்புதினமும் அதன் நாயகனான ஹோல்டன் காஃபீல்டும் வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டனர். உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ''கேட்சரு''க்குப்பின் சாலிஞ்சர் சில படைப்புகளையே வெளியிட்டார். 1960களில் பொதுப் பார்வையிலிருந்து விலகி தனிமையில் வாழத்தொடங்கினார். ஆனாலும் அவருடைய இந்த வாழ்க்கை முறையே பிறரது கவனத்தை ஈர்த்தது. வாழ்வின் இறுதிவரை பல சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபட்டது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/630696" இருந்து மீள்விக்கப்பட்டது