"போர்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
Removed category "பத்திரிக்கை"; Quick-adding category "இதழ்கள்" (using HotCat)
(புதிய பக்கம்: '''போர்ப்ஸ்''' ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனமாகும். இந்நிறு...)
 
சி (Removed category "பத்திரிக்கை"; Quick-adding category "இதழ்கள்" (using HotCat))
'''போர்ப்ஸ்''' ஒரு தனியார் [[பத்திரிக்கை]] நிறுவனமாகும். இந்நிறுவனம் 1917ம் ஆண்டு [[நியூயார்]]க்கில் பி.சி போர்ப்ஸ்(Bertie Charles Forbes) என்பவரால் தொடங்கப்பட்டது. வாரமிருமுறை வெளிவரும் இப்பத்திரிக்கை சுமார் 900,000 பிரதிகள் விற்பனையாகின்றது.Forbes.com இதன் இணையதள பதிப்பகும். சுமாராக 18 மில்லியன் மக்கள் ஒவ்வொருமாதமும் இதன் இணைய தளத்திற்கு வருகை தருகின்றார்கள். இப்பத்திரிக்கை 11 உலக மொழிகளில் சீனா, இந்தியா, இந்தோனேசியா,இஸ்ரேல், கொரியா, போலாந்து, ரஷ்யா, ரோமானியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் வெளிவருகின்றது. இவைதவிர ரியல்கிளியர்பாலிடிக்ஸ், ரியல்கிளியர்மார்க்கெட், ரியல்கிளியர்ஸ்போர்ட்ஸ், இன்வெஸ்ரோபிடியா, போன்றவை போர்ப்ஸ் குழுமத்தால் நடாத்தப்படும் பிற இணையதள பத்திரிக்கைகளாகும். இந்நிறுவனம் வருடம் தோறும் உலக அளவில் சிறந்த நிறுவனங்ளையும், மனிதர்களையும் பட்டியலிடுகின்றது. இப்படியலில் இடம்டபெறுவது உலகஅளவில் சிறந்த கெளரவமாக கருதப்படுகின்றது.
 
[[பகுப்பு:பத்திரிக்கை]]
[[en:Forbes]]
 
[[பகுப்பு:பத்திரிக்கைஇதழ்கள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/630726" இருந்து மீள்விக்கப்பட்டது