டர்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Горад Дурбан
No edit summary
வரிசை 120:
|footnotes =
}}
'''டர்பன்''' ([[சூலு மொழி|சூலு]]: ''eThekwini'' (IPA: {{IPA|[ˈɛːʔtɛˌkwinĭ]}}) [[தென்னாபிரிக்கா]]வின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகணத்தில்மாகாணத்தில் பெரிய நகரமாகும். இந்நகரம் இங்கு காணப்படும் ஆபிரிக்காவிலேயேஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பழுவேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலைக்காலநிலை காரணமாக உல்லாசப் பிராயணத்திலும்பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது.
 
2001 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கதென்னாப்பிரிக்க மக்கள்தொகைமக்கள்தொகைக் கணிப்பீட்டின் படிகணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வரிக்கின்றனர்வசிக்கின்றனர்.<ref name='mdb-ethmp2006'>{{cite web|url=http://www.demarcation.org.za/municprofileonline/websiterouter.aspx?SelProvince=KwaZulu-Natal&SelMunic=ETH&SelWard= |publisher=Municipal Demarcation Board|title=eThekwini Municipal Profile 2006}}</ref> டர்பன் {{km2 to sq mi|2292|spell=UK}} பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாபிரிக்கதென்னாப்பிரிக்க நகரங்களை விடவிடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி {{PD km2 to sq mi|1460|spell=UK}}.<ref name='mdb-ethmp2006'/> சற்று குறைவானதாகும்.
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:தென்னாபிரிக்க நகரங்கள்]]
<references/>
 
[[பகுப்பு:தென்னாபிரிக்கதென்னாப்பிரிக்க நகரங்கள்]]
 
[[af:Durban]]
"https://ta.wikipedia.org/wiki/டர்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது