குருதிச்சோகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
==இரத்தசோகையை வகைப்படுத்தும் முறை==
 
உற்பத்தி அளவு / அழிகின்ற அளவு / இழக்கின்ற வேகம் போன்றவற்றின் அடிப்படையில் இரத்தசோகையை மூன்று வகையில் பிரிக்கலாம். "இயக்கம் சார்ந்த" வகையில் இரத்தசோகையின் வகையை நெருங்குவதே சரியான முறை என்று அறிஞர்கள் பலர் நம்புகிறார்கள். இம்முறை சார்ந்து இரத்தசோகையின் வகையை பிரிப்பதற்கு பலவேறு விபரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானது, இரத்தத்தில் குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை. இக்குருதிச் சிவப்பணுக்களின் பரிணாமத்தில் சிவப்பு அணுக்கள் முழு முதிர்ச்சியை அடைவதற்கு சற்று முன்னர் உள்ள முந்திய நிலையைத்தான் Reticulocyte என்று அழைப்பர். இந்த வகையான அணுக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இரத்தசோகையின் தன்மையை உணர முடியும். ஒரு வகையான திட்டம் சார்ந்த அணுகுமுறையை இனி காண்போம்.
ஒரு வகையான திட்டம் சார்ந்த அணுகுமுறையை இனி காண்போம்.
இரத்தசோகை
 
==Reticulocyte Production Index==
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்சோகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது