"பாசுக்கல் (அலகு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

849 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
உரை தி. தமிழாக்கம், சில மொழி பெயர்ப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: ht:Paskal)
(உரை தி. தமிழாக்கம், சில மொழி பெயர்ப்புகள்)
'''பாசுக்கல் ( pascal )''' (குறியீடு '''Pa''') என்பது [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI|SI அலகு]] ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது [[நியூட்டன்]]/[[மீட்டர்]]<sup>2</sup> க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரெஞ்ச்சு[[பிரான்சு|பிரான்சியக்]] [[கணிதவியலாளர்|கணித அறிஞரும்]], இயற்பியலாளரும், தத்துவமெய்யியல் அறிஞருமான [[Blaiseபாசுக்கல்|பிளேய்சு Pascalபாசுக்கல்]] (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
 
; 1 Pa
: = 0.00001 [[பார் (அலகு)|பார்]]
 
இதே அலகு தகைவு அல்லது விசையடர்த்தி (stress (physics)|stress), [[யங் கெழு]] அல்லது [[யங் எண்]] (Young's modulus) மற்றும்என்பதையும் [[நீட்சித்தகைவு]] (tensile strength) முதலியவற்றை அளக்கவும் பயன்படுகிறது.
 
தரையில், கடல்மட்டத்தில், சீரான காற்றுமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.
 
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஹெக்டோஃகெக்டோ-பாஸ்கல்பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஹெக்டோஃகெக்டோ பாஸ்கல்பாசுக்கல் என்பது 100 பாஸ்கலுக்குபாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாஸ்கல்பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாஸ்கல்கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாஸ்கல்பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
 
; 1 ஹெக்டோபாஸ்கல்ஃகெக்டோபாசுக்கல் (hectopascal) (hPa) : = 100 Pa = 1 (மில்லிபார்) mbar
; 1 [[கிலோ]]பாஸ்கல்பாசுக்கல் (kilopascal) (kPa) : = 1000 Pa = 10 hPa
 
முன்னாளைய [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] [[மீட்டர்]]-[[டன்]]-[[நொடி]] அலகுமுறையில் (mts system) [[பீசே]] (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாஸ்கலுக்குகிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும்.
 
== பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் ==
| [[புளூட்டோ]]வின் [[காற்றுமண்டல அழுத்தம்]] (1988 ஆம் ஆண்டு கணிப்பு)
|-
| 10 பா (Pa)
| ஒரு செங்குத்துக்குழாயில் ஒரு [[மில்லிமீட்டர்]] உயரம் [[நீர்|நீரின்]] உயர்ச்சியால் கூடும்அடியே எற்படும் அழுத்தம்;
|-
| 1 kPa (கிபா)
| [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், ∼ பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %.
|-
| 10 kPa (கிபா)
| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அசுத்தம்&sup1;, அல்லது <br /> பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)
|-
| 101.325 kPa (கிபா)
| கடல்மட்டத்தில் இருக்கும் சீர்தரமான வளிமண்டல அழுத்தம் = 1013.25 hPa (ஃகெபா)
| Standard [[atmospheric pressure]] for Earth sea level = 1013.25 hPa
|-
| 10 MPa (மெபா)
| நீர் பீச்சி அழுக்குநீக்கிக் கருவியின் (("Pressure washer") அழுத்தம். |-
| [[Pressure washer]]s force out water at this pressure
| 100 MPa (மெபா)
| [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[மரியானா பெருங்குழி]] (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 [[கிலோ]][[மீட்டர்]] (km) ஆழத்தில் உள்ள அழுத்தம்
|-
| 10 GPa (கிகாபா)
| 100 MPa
| [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[மரியானா பெருங்குழி]] (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 [[கிலோ]][[மீட்டர்]] (km) ஆழத்தில்
|-
| 10 GPa
| [[வைரம்]] உருவாகும் அழுத்தம்;.
|-
| 100 GPa (கிகாபா)
| கருத்தியல் கணிப்புப்படி [[கரிம நானோகுழாய்]] (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் நீட்சிவலு (tensile strength)
|}
21,329

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/631124" இருந்து மீள்விக்கப்பட்டது