இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987''' அப்போதைய இந்திய பிரதமர் [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]] இலங்கை ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]க்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று [[வடகிழக்கு|வடகிழக்கை]] தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடான அதிகாரப் பரலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-இலங்கை_ஒப்பந்தம்,_1987" இலிருந்து மீள்விக்கப்பட்டது