தொலையுணர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bs:Daljinska istraživanja
சி தானியங்கிமாற்றல்: id:Penginderaan jauh; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Usaf.u2.750pix.jpg|thumb|200px|The TR-1 reconnaissance/surveillance aircraft.]]
[[Imageபடிமம்:2001 mars odyssey wizja.jpg|thumb|200px|The ''2001 Mars Odyssey Spacecraft'' used spectrometers and imagers to hunt for evidence of past or present water and volcanic activity on Mars.]]
பரந்த பொருளில் '''தொலையுணர்தல்''' (Remote Sensing) என்பது, பொருள் அல்லது தோற்றப்பாடு ஒன்றுடன் நெருக்கமான தொடர்பு எதுவும் இல்லாமலேயே தொலை தூரத்திலிருந்து அது பற்றிய தகவல்களைத் திரட்டுதலைக் குறிக்கும். இது பொதுவாக [[வானூர்தி]]கள், [[விண்கலம்|விண்கலங்கள்]], [[செய்மதி]]கள், [[கப்பல்]]கள் போன்றவற்றில் இருந்து செய்யப்படுகின்றது. நடை முறையில், பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது இடத்துக்கு அப்பால் இருந்து, அது பற்றிய தகவல்களைத் திரட்டுவது தொலையுணர்தல் எனப்படுகின்றது. ஆகவே, [[புவி அவதானிப்புச் செய்மதி|புவி அவதானிப்பு]] மற்றும் [[வானிலைச் செய்மதி]]ச் சேகரிப்பு மேடைகள், கடல் மற்றும் வளி மண்டல அவதானிப்பு மேடைகள், உயரொலி முறை மூலம் கருத்தரிப்பை அவதானித்தல் போன்றன எல்லாம் தொலையுணர்தலுக்கான எடுத்துக் காட்டுகள் ஆகும்.
 
வரிசை 7:
 
 
தொலையுணர்தலில், நேரடித் தொலையுணர்தல், மறைமுகத் தொலையுணர்தல் என இரு வகைகள் உண்டு. மறைமுகத் தொலையுணர்தலில், உணரிகள், பொருளினால் வெளிவிடப்படும் அல்லது தெறிக்கப்படும் இயற்கைக் [[கதிர்வீச்சு|கதிர்வீச்சை]] உணர்ந்தறிகின்றன. மறைமுக உணரிகளால் உணரப்படும் மிகப் பொதுவான கதிர்வீச்சு சூரிய ஒளி ஆகும். சாதாரண [[நிழற்படக் கருவி]]கள், [[அகச்சிவப்புக் கதிர்]]க் கருவிகள், ரேடியோமானிகள் என்பன மறைமுகத் தொலையுணரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். நேரடித் தொலையுணர்தலில் கருவிகள் தாமே கதிர்வீச்சை வெளியிட்டுப் பொருட்களையும், இடங்களையும் துருவுகின்றன. [[ராடார்]]கள் நேரடித் தொலையுணர்தலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
 
 
 
[[பகுப்பு:தொலையுணர்தல்]]
வரி 33 ⟶ 31:
[[hi:सुदूर संवेदन]]
[[hr:Daljinska istraživanja]]
[[id:Penginderaan jarak jauh]]
[[it:Telerilevamento]]
[[ja:リモートセンシング]]
"https://ta.wikipedia.org/wiki/தொலையுணர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது