அல் அக்சா பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vi:Nhà thờ Hồi giáo Al-Aqsa
No edit summary
வரிசை 2:
'''அல் அக்சா பள்ளிவாசல்''' ([[அரபு மொழி|அரபு]]:المسجد الاقصى, ''மஸ்ஜித் அல்-அக்ஸா'') [[யெருசலேம்|யெருசலேமிலுள்ள]], '''[[மாஜெத் குன்று]]''' அல்லது '''அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப்''' (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
 
[[முசுலிம்இசுலாம்]]களின் மரபுப்படி [[முகமது நபி]] அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த [[பள்ளிவாசல்]] முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. Dome of the Rock இற்குப் பின்னர் ([[கிபி]] [[690]]), கிபி [[710]] இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தினால்]], ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு [[1035]] ஆம் ஆண்டு நடைபெற்றது.
 
அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து [[தொழுகை|தொழக்]]கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத [[ஆலயம்]] இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது ''சொலமனின் ஆலயம்'' என அழைக்கப்பட்டது. அவ்வப்போது, அல்-அகசா, [[யூதர்|யூதத்]] தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், [[இசுரேல்]] பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப் பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/அல்_அக்சா_பள்ளிவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது