கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
வகை = நகரம் |
latd = 10.958 | longd=78.0786|
மாநிலம்=தமிழ் நாடுதமிழ்நாடு|
மாவட்டம்=கரூர்|
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்|
வரிசை 17:
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=639 XXX |
தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04324|
வாகன பதிவு எண் வீச்சு=TN 47 |
area_magnitude= |
area_metro= |
தொலைபேசி குறியீட்டு எண்= 91 04324|
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/karur/|}}
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 76,336 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் ஆண்கள் 38,375 ,பெண்கள் 37,961 ஆவார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வரலாறு==
கரூர் பண்டைய காலங்களில் முக்கியமான வணிகத்தலமாக விளங்கியது. அகழ்வாராய்ச்சியின் போது [[ரோம்|ரோமானிய]] நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சேர மன்னன் [[சேரன் செங்குட்டுவன்]] கரூரைக் கொண்டு ஆண்டதாக [[சிலப்பதிகாரம்]] கூறுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 76,336 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் ஆண்கள் 38,375 ,பெண்கள் 37,961 ஆவார்கள். கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==நகர நிர்வாகம்==
 
கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுரகி.மீ <ref> [http://municipality.tn.gov.in/karur/sal_General%20information.htm நகராட்சியின் இணையம்] பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 36 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது