யோசுவா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: ml:ജോഷ്വയുടെ പുസ്തകം
சி தானியங்கிஇணைப்பு: ml:ജോഷ്വയുടെ പുസ്തകം; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Tanach.jpg|thumb|right|200px|யோசுவா நூலை உள்ளடக்கிய [[எபிரேயம்|எபிரேய]] மொழி விவிலியம்]]
'''யோசுவா''' (Joshua) என்பது [[கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[விவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.

== நூலின் பெயர் ==
இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய [[எபிரேயம்|எபிரேயத்தில்]] "Sefer Y'hoshua" அதாவது "யோசுவாவின் நூல்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. ''முன்னைய இறைவாக்கினர் நூல்கள்'' என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.

== நூலில் காணப்படும் கருத்துகள் ==
இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, [[மோசே]]க்குப் பின் [[இசுரேல்|இசுரயேல்]] மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் [[யோசுவா]]. இவர் [[கானான்]] நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.

வரிசை 12:
முன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.

== நூலின் பிரிவுகள் ==

வரிசை 23:
| 1. கானான் நாட்டைக் கைப்பற்றல்
அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்

ஆ) இசுரயேலரின் வெற்றிகள்

இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள்
| 1:1 - 12:24
1:1-18

2:1 - 11:23

12:1-23
| 326 - 344
326 - 327

327 - 343

343 - 344

| 2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்
அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி

ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி

இ) அடைக்கல நகர்கள்

ஈ) லேவியர்க்குரிய நகர்கள்
| 13:1 - 21:45
13:1-33

14:1 - 19:51

20:1-9

21:1-45
| 344 - 356
344 - 345

346 - 354

354

354 - 356

| 3. கிழக்கே குடியேறிய குலத்தார்
வரிசை 95:
[[li:Jozua]]
[[lt:Jozuės knyga]]
[[ml:ജോഷ്വയുടെ പുസ്തകം]]
[[nl:Jozua (boek)]]
[[nn:Josvas bok]]
"https://ta.wikipedia.org/wiki/யோசுவா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது