"தென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறு விரிவாக்கம்
சி (The file Image:Cocos_nucifera-01.jpg has been replaced by Image:Starr_031209-0059_Cocos_nucifera.jpg by administrator commons:User:Cecil: ''Was in category "Duplicate", exact duplicate''. ''Translate me!'')
சி (சிறு விரிவாக்கம்)
 
 
தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உற்சியில்உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
 
==வளர் இயல்பு==
மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
 
==தென்னை வளர்ப்பு==
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
 
== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
* மரம்
* விறகு
 
தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/631951" இருந்து மீள்விக்கப்பட்டது