9,564
தொகுப்புகள்
சி |
|||
{{taxobox
|name = Coconut Palm
|binomial_authority = [[Carl Linnaeus|L.]]
|}}
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம்''' தென்னை''' ஆகும். தென்னையின் அனைத்து உறுப்புகளின் பயன்மிக்கவை. சிறப்பாக [[தேங்காய்]] தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
==தென்னை வளர்ப்பு==
[[Image:Starr_031209-0059_Cocos_nucifera.jpg|left|200px]]தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
[[பகுப்பு:தென்னை]]
|