பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SieBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{translate}}
'''பல்கோணம்''' (''polygon'') என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர் கோட்டுப் பகுதிகள் ''பக்கங்கள்'' அல்லது ''விளிம்புகள்'' எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் ''உச்சிகள்'' என அழைக்கப்படும். குறிப்பிட்ட பல்கோணம் ஒரு எளிமையான பல்கோணமாயிருப்பின், அதன் பக்கங்கள் ஒரு ''பல்கோணப் பிரதேசத்தின்'' எல்லையைக் குறிக்கும். அத்துடன் பல்கோணம் என்பது சில சமயம் பல்கோணப் பிரதேசத்தின் உட்பகுதியையோ அல்லது பிரதேசத்தையும், எல்லையையும் சேர்த்தோ குறிப்பதுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது