பேச்சு:குங்குமப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 117:
 
:சூர்யா, இது கூகுள் மொழி பெயர்ப்புத் திட்டத்தால் உருவாகிய கட்டுரை. இனி இப்படி உருவாக்கும் கட்டுரைகளை பொதுவெளியில் போடாமல் மொழிபெயர்ப்பாளரின் பெயர்வெளியில் தான் இட வேண்டும், விக்கி சமூகம் தரமாக உள்ளது என்று ஒப்பினால் தான் பொதுவெளிக்கு நகர்த்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இங்கே உள்ள உரையாடல்களை- [[விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு]] படித்துப் பாருங்கள்--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 09:34, 17 நவம்பர் 2010 (UTC)
 
 
== திருத்தம் செய்யப்படும்.. ==
கட்டுரையில் உள்ள பிழைகளைத் திருத்தி அதன் தரத்தை மேம்படுத்தும் பணி தொடங்கியாயிற்று.. கருத்துகளுக்கு நன்றி..!
 
அன்புடன்
--[[பயனர்:Shanthalan|சாந்த குமார்]] 12:22, 17 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குங்குமப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குங்குமப்பூ" page.