சேலம் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Airport | name = Salem Airport | nativename-a = சேலம் வானூர்தி நிலையம் | image = Salem_air.jpg | ...
 
No edit summary
வரிசை 31:
[[சென்னை]] - [[சேலம்]] இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
 
7 நாட்களுக்கு முன்பு இந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கான கட்டணம் ரூ. 2,529 ஆகும். ஒரு வாரத்திற்குள் புக் செய்தால், ரூ. 2859 முதல் ரூ. 7000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமான பயணத்தால் சேலம் மக்களுக்கு இன்னொரு பயனும் கிடைத்துள்ளது. கிங்பிஷர் சேவை மூலம், சேலத்திலிருந்து சென்னை வழியாக டெல்லிக்கும் பயணிகள் செல்ல முடியும். சேலத்திலிருந்து சென்னை வழியாக [[டெல்லி]] செல்ல விரும்புவோருக்கான கட்டணம் ரூ. 6700 ஆகும்.
==ஆதாரங்கள்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது