பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்திய அரசு" (using HotCat)
சிNo edit summary
வரிசை 26:
|}
[[Image:DRDO Bhawan2.jpg|right|thumb|200px|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு]]
'''பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு''' (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது [[ஆசியா|ஆசியாவின்]] மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.
 
இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக [[வானூர்தி இயல்]], தளவாடங்கள், [[மின்னணுவியல்]] மற்றும் [[கணினியியல்]], [[மனித வள மேம்பாடு]], [[வாழ்வியல்]], மூலப்பொருள்கள், [[ஏவுகணை]], [[கவச தாங்கி]] போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.