சுசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cy:Sushi
சி தானியங்கிமாற்றல்: et:Suši; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Sushi.png|300px|thumb|right|தாயாரிப்பு முறையின் படி சுசி வகைகள்]]
 
'''சுசி''' அல்லது '''சுஷி''' ([[கன் எழுத்து]]:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.
 
 
வரிசை 7:
சுசியின் வகை அது தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தயாரிக்கபடும் முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;
 
# மகிசுசி: நொரியில் (கடல் பாசியை மெல்லியதாக அழுத்தி உலரவைத்து செய்யப்படுவது) சோறு மற்றும் ஏதாவது நிரப்பிகள சுற்றப்பட்டு உருளை வடிவில் செய்யப்படுபவை. மக்கி நான்கு வகைப்படும்.
## ச்சூ மக்கி: மத்திம அளவாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
## ஃபூடொ மக்கி: தடிப்பாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
## ஒசோ மக்கி: மெல்லியதாக உருட்டப்பட்ட மக்கி, ஒரு மூலப்பொருளை மட்டுமே கொண்டிருக்கும்.
## டெமக்கி: கூம்பு வடிவிலான மக்கி சுசி
# நிகிரிசுசி: கையில் பிடிக்கப்படும் நீள் கோள வடிவான சோறு உருண்டைக்கு மேல்-படை ஒன்று இட்டு செய்யப்படும் சுசி
# குண்கன் மகிசுசி: நொரியால் செய்யப்பட்ட உருளைக்குள் அடியில் சோறு இட்டு மேல் பகுதியில் மீன் முட்டை இட்டு செய்யப்படும் சுசி
பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகளைக் கொண்டு சுசி வகைப்படுத்தப்படும் போது அது சோறுடன் பயன்படுத்தப்படும் மற்றை மூலப்பொருளின் பெயரை
கொள்ளும். இதன் படி பல சுசி வகைகள் காணப்படுகின்றது.
 
வரிசை 35:
</gallery>
 
== வெளியிணைப்புகள் ==
{{commonscat|Sushi}}
* [[Wikibooks:Cookbook:Sushi|Sushi Cookbook]]
வரிசை 54:
* [http://www.sushimonsters.com/ Sushi Monsters - Restaurants, Recipes, Reviews, & Tutorials]
* [http://www.banzai-sushi.com/SushiU/Sushi_U_Home.htm Sushi University]
 
 
[[பகுப்பு:ஜப்பான்]]
[[பகுப்பு:உணவுகள்]]
 
 
{{Link FA|es}}
வரி 75 ⟶ 73:
[[eo:Suŝio]]
[[es:Sushi]]
[[et:SushiSuši]]
[[fa:سوشی]]
[[fi:Sushi]]
"https://ta.wikipedia.org/wiki/சுசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது