ஆங்கிலிக்க ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: la:Communio Anglicana)
No edit summary
{{Christianity}}
[[படிமம்:Flag_of_Anglican_Communion.svg|right|thumb|350px|ஆங்கிலிக்க ஒன்றியக் கொடி]]
'''ஆங்கிலிக்க ஒன்றியம்''' அல்லது '''ஆங்கிலேய ஐக்கியம்''' (Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க]] திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகபெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதபிரிவாகும். [[இங்கிலாந்து திருச்சபை]] மற்றும் அதன் தலைவர் [[கன்டர்பரி பேராயர்|கன்டபரி பேராயருடன்]] முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிர்க்கு பிராந்திய பேராயிர்கள் தலமையேற்கின்றன. மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/633541" இருந்து மீள்விக்கப்பட்டது