குடிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==அமைப்பு==
குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை. குடிசைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் அவை அமையும் சுற்றாடலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றன. குடிசைகள் மிகப்பல வேறுபட்ட வடிவங்கள் உடையவையாகக் காணப்படுகின்றன. [[தட்பவெப்பநிலை]], [[கட்டிடப்பொருட்கள்]], பயன்படுத்தும் [[தொழில்நுட்பம்]], [[புவியியல்]] அம்சங்கள், பாதுகாப்புத்[[பாதுகாப்பு]]த் தேவைகள், பொருளாதாரநிலை[[பொருளாதாரம்|பொருளாதார]] நிலை, [[பண்பாடு]] என்பன குடிசைகளுக்கு வடிவம் கொடுப்பதில் பங்காற்றுகின்றன. இவற்றுள் பண்பாடே தலையாய இடம் வகிக்கின்றது என்று "[[அமொசு ராப்பபோர்ட்]]" (Amos Rapoport) என்பவர் தனது ஆய்வுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார்<ref>Amos Rapoport, 1969</ref>.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது